வியாழக்கிழமை, மே 16
Shadow

Tag: சிம்பு

மலேசியாவில் தொடங்கும் சிம்புவின் மாநாடு..!

மலேசியாவில் தொடங்கும் சிம்புவின் மாநாடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் சிம்பு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்கு பின் உடல் எடை குறைக்க அமெரிக்கா சென்றார். அங்கு கடும் பயிற்சிகள் செய்து ஸ்லிம் ஆகி தம்பி குறளரசன் திருமண நேரத்தில் சென்னை திரும்பினார். இப்போது மாஜி காதலி ஹன்சிகாவின் 50வது படமான மஹாவில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. மஹா படத்தை முடித்து கொடுத்ததும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படமான மாநாடு பட ஷூட்டிங்கில் சிம்பு கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளது. இதற்காக படக்குழுவுக்கு விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். முன்னதாக இயக்குகிறார் வெங்கட் பிரபு உள்ளிட்ட டெக்னீஷியன்கள் மலேசியா சென்று படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்கிறார்கள். மலேசியாவில் முதல் கட்ட படப்பிடி...
எனக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லை – சிம்பு

எனக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லை – சிம்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம், அதுவும் அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார் என்று வெளியான செய்தி தமிழ் திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் சிம்பு தரப்பில் இருந்து முதலில் ஆங்கிலத்திலும், பின்னர் தமிழிலும் ஒரு அறிக்கை வெளியானது. அதில் என் திருமணம் குறித்த வதந்திகள் அதிகம் வருகிறது. இப்போதைக்கு திருமணம் இல்லை. திருமண தகவல் இருந்தால் நானே தெரிவிக்கிறேன். இப்போது தொடர்ந்து 3 படங்களில் நடித்து வருகிறேன். பல இயக்குனர், தயாரிப்பாளர் என்னை சந்தித்து பேசினாலும் அந்த படங்கள் எதுவும் முடிவாகவில்லை. " என்று கூறியிருக்கிறார்....
அம்மா பேச்சை தட்டாத சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..!

அம்மா பேச்சை தட்டாத சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..!

Uncategorized
  சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..! லிட்டில் சூப்பர் ஸ்டார், எஸ்.டி.ஆர், சிலம்பரசன், சிம்பு என பல பெயர்களை தனக்கே உரிய பாணியில் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பவர் சிம்பு. நயன்தாராவுடன் காதல், ஹன்சிகாவுடன் காதல் என ஹாட் பீட்டை எகிற வைத்து அப்புறம் அந்த காதல் முறிந்து போய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி பரபரப்பை கிளப்புவார் சிம்பு. அதோடு ஏதாவது பேசி அல்லது பாடி சர்ச்சையில் சிக்குவார். சில வாரங்களுக்கு முன் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு திருமணம் நடை பெற்றது. அப்போது பலரும் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றே கேட்டனர். டி.ஆரும் விரைவில் சொல்கிறோம் என்றார். இப்போது சிம்புவுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். சிம்புவின் வாழ்க்கை துணைவியாக வரப்போகிறவர் திரைத்துறை சேர்ந்தவர் இல்லை. அம்மா உஷாவின் உறவுக்கார பெண். அம்மா பார்த்த பெண்ணைத்தான் சிம்ப...
அங்கிள் பாய் ஆக போய் சிங்கிள் ஸ்லிம் பாய் ஆக திரும்பிய ஸ்லிம்பு..!

அங்கிள் பாய் ஆக போய் சிங்கிள் ஸ்லிம் பாய் ஆக திரும்பிய ஸ்லிம்பு..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  அங்கிள் பாய் ஆக போய் சிங்கிள் ஸ்லிம் பாய் ஆக திரும்பிய சிம்பு..!   அங்கிள் போல் தோற்றமளித்த நடிகர் சிம்பு இரண்டே மாதங்களில் பெருமளவில் உடல் எடையைக் குறைத்து ஸ்மார்ட் பாய் லுக்குக்கு மாறியுள்ளார். இது உண்மையில் சிம்புவா அல்லது இவ்வளவு நாளும் இன்னொரு தம்பியை மறைத்து வைத்திருந்தாரா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது தோற்றம் உள்ளது நடிகர் சிம்பு ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தை தொடர்ந்து தனது செகண்ட் இன்னிங்ஸ்காக தீவிரமாக இறங்கியுள்ளார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது உடல் எடை பலத்த கிண்டலுக்கு ஆளாகிக்கொண்டிருந்தது. அந்நிலையில் வந்தா ஸ்லிம்மாத்தான் வருவேன் என்ற சபதத்துடன் லண்டன் சென்ற சிம்பு விடாமல் ஜிம்முக்குச் சென்று சுமார் 20 கிலோ வரை எடையைக் குறைத்தார். மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதால் தனது உடல் எடையை குறைக்க லண்டன் சென்றிருந்ததால் மக்களவை தேர்...
“எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு

“எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு நடிகர் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார். இந்த புகார் அடிப்படையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) போடப்போவதாக செய்திகள் வெளியாயின. நடிகர் சங்க தேர்தலின் போதே விஷாலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் சிம்பு. எனவே விஷால் சிம்புவை பழி வாங்குகிறார் என்று சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். தற்போது மீண்டும் கைவசம் நிறைய படங்களோடு வலம் வருகிறார் சிம்பு. சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்து வரும், ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படம் உருவாகிறது. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டி...
காற்றின் மொழி விமர்சனம்

காற்றின் மொழி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காற்றின் மொழி விமர்சனம் கிரிக்கெட் மேட்ச்ல செகண்ட் இன்னிங்ஸ்ல முதல் ஓவர்ல முதல் பால் தொடங்கி 6 பால்லயும் சிக்ஸ்சர் அடிச்சா எப்படியிருக்கும்... அதேநேரம் அதுல சில பால் நோ பாலா மாறி அதுக்கும் சேர்த்து எக்ஸ்ட்ரா பால் கிடைச்சி அதுலயும் சிக்ஸ்சர் அடிச்சா எப்படியிருக்குமோ அப்படியிருக்குது ஜோதிகாவின் செகண்ட் இன்னிங்ஸ்... அதுலயும் குறிப்பா இந்த படத்துல ஜோ செம... ஒரு பையனுக்கு அம்மா... சராசரி மிடில் கிளாஸ் புருஷனுக்கு அன்பான பொண்டாட்டி... அப்படின்னு அடுப்பாங்கரையிலயே தன் உலகத்தை முடிச்சிக்கிற சாதாரண குடும்பஸ்திரி... இஸ்திரி போட்ட காட்டன் புடவைய கட்டிகிட்டு மிடுக்கா வேலைக்கு போன என்ன சந்தோஷம் இருக்குமோ அதை அப்படியே ஸ்கிரீன்ல காட்டுகிறார்... சமையல்கட்டுல இருக்குறவங்ககிட்டயும் திறமை இருக்கும்... அதுக்கு படிப்பு முக்கியம் இல்ல... அனுபவம்தான் முக்கியம்னு சொல்ற கதைதான் காற்றின்மொ...
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிம்பு

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிம்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய படங்களில் சிம்பு நடிக்கக்கூடாது என்று மைக்கேல் ராயப்பன் வற்புறுத்திய நிலையில், மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து அந்த படமும் ரிலீசாகிவிட்டது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த நிலையில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது. பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடு...