Saturday, February 22
Shadow

Tag: நடிகர் ரஜினிகாந்த்

தேர்தலில் கால் பதிக்க தனியார் ஏஜென்சியை அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

தேர்தலில் கால் பதிக்க தனியார் ஏஜென்சியை அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த ரஜினி இப்போது பிசியாக மும்பையில் நடித்து வருகிறார். ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றிய பிறகு அரசியலுக்கான பல்வேறு நடவடிக்கைகளை ரகசியமாக ரஜொனி தரப்பு எடுத்து வருவதாக கூறப்புடுகிறது. 2021ல் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்… அடுத்த வருட இறுதியில் மதுரை அல்லது திருச்சியில் மிகவும் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் ரஜினி.. இந்நிலையில், மும்பையில் பிரசாந்த் கிஷோர் என்பவரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு சில மணி நேரங்கள் தொடர்ந்திருக்கிறது.. யார் இந்த பிரசாந்த் கிஷோர்... அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் , பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில், முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும், ஆந்திர சட்டசபை தே
ரஜினியின் 2.0 சீன மொழியில் ஜூலை 12ல் ரிலீஸ்…

ரஜினியின் 2.0 சீன மொழியில் ஜூலை 12ல் ரிலீஸ்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த படம் 2.0. ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருப்பார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழ் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், சீனாவில் ரஜினிக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் 2.0 படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து லைகா நிறுவனம் ஜூலை 12ம் தேதி சீனாவில் படத்தை ரிலீஸ் செய்கிறது.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் மோடி..!

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவின் 17வது பிரதமராக நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பதவி ஏற்றார். சமீபத்தில் நடந்த தேர்தலிக் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடி மீண்டும் இரண்டாம் முறையாக பிரதமராக தேர்வானார். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியில் தொடர்ந்து இரண்டாம் முறையாக பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் மோடி. இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல நாடுகளில் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர். நாடு முழுவதும் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் சென்றிருந்தனர். கமலுக்கு அழைப்பு வந்தும் அவர் போகவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இரவு 7 மணிக்கு 17வது பிரதமராக மோடி பதவி ஏற்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமா
காங்.,தோல்விக்கு மூத்த தலைவர்கள் ஒற்றுமையில்லாதுதான் காரணம் – ரஜினிகாந்த்

காங்.,தோல்விக்கு மூத்த தலைவர்கள் ஒற்றுமையில்லாதுதான் காரணம் – ரஜினிகாந்த்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர் கூட்டத்தில் கூறியது: நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. தலைவனை முன்னிறுத்தி தான் வெற்றி கிடைக்கும். இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது. டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன். தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம். ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை. எதிர்க்கட்சியின் செயல்பாடு முக்கியமானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைப்பதாக கூறிய நித்ன் கட்கரிக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்த
தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து  மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!

தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!   நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. பிரதமராக மோடி மீண்டும் வருகின்ற 30 தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ளார். மீண்டும் பாஜக வெற்றி பெறும் என்ற தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரம் தெரிய ஆரம்பித்ததுமே ரஜினிகாந்த் தனது சமூக வலைதளம் மூலம் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாடு முழுதும் இருந்து பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விழாவுக்கு வரும்படி மோடி அழைப்பு விடுத்துள்ளார். ரஜினிகாந்த் தரப்பில் இதுவரை விழாவில் கலந்து கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், ரஜினிகாந்த் இப்போது நடித்து
தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

Uncategorized
  தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..! A.R. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. பட டைட்டில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே டெரர் போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் போஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ரஜினிக்கு ஜோடி இருப்பது போல தெரியவில்லை. இந்த ரஜினியின் மகளாகதான் நிவேதா தாமஸ் நடிக்கிறார். தர்பார் படத்தில
ரஜினி ஜோடி நயன்தாரா… நிவேதா மகள்… நயன்தாராவின் மகளில்லையாம் – தர்பார் அப்டேட்

ரஜினி ஜோடி நயன்தாரா… நிவேதா மகள்… நயன்தாராவின் மகளில்லையாம் – தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினிக்கு ஜோடி நயன்தாரா... ரஜினி மகள் நிவேதா தாமஸ் ஆனா நயன்தாரா மகள் இல்லையாம் நிவேதா தாமஸ்... அப்பா ரஜினிதானாம்... என்ன ஒரே குழப்பமா இருக்கா... இதுதான் தர்பார் லேட்டஸ்ட் அப்டேட் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார் " படத்தில் நடித்துவருகிறார். இது ரஜினியின் திரைப்பயணத்தில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாக்கியது. அதைத்தொடர்ந்து மும்பையில் நடந்த ஷூட்டிங் படங்கள், வீடியோ பல அடிக்கடி வெளியாகி படக்குழுவை ஷாக் ஆக்கி ரசிகர்களை குஷி படுத்தியது. இந்த நிலையில்... நிவேதா ரஜினியின் மகளாக தர்பாரில் நடிக்கிறாராம். ஆனால் நிவேதாவுக்கு அம்மா நயன் இல்லையாம். தர்பார் படத்தில் ரஜினி தாதா, போலீஸ் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். எனவே தாதா ரஜினியி
தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது..!

தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, நடிகர்கள்
  தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது.   தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றனர். அதே போல் வயதானவர்களும், வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டு சென்றனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வந்து தனது வாக்கை செலுத்தினார். ரஜினிகாந்தின் வருகையால், ஏராளமான ரசிகர்கள் அவரை காண குவிந்தனர். அப்போது ரஜினிக்கு இடது கைக்கு பதிலாக வலது கை விரலில் மை வைக்கப்பட்டது. தேர்தல் பரபரப்பில் இந்த விவகாரம் பெரிதாக ப
நதியை இணையுங்கள்… கமலுக்கும் எனக்கும் உள்ள நட்பை கெடுக்காதீர்கள் – ரஜினி

நதியை இணையுங்கள்… கமலுக்கும் எனக்கும் உள்ள நட்பை கெடுக்காதீர்கள் – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படப்பிடிப்பு கிளம்பிய சூழலில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு பற்றிய வாக்குறுதி உள்ளது வரவேற்கத்தக்கது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நதி நீர் இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டில் நதிகளை இணைத்தால் தண்ணீர் பிரச்னை, வறுமை தீரும் என தெரிவித்த ரஜினி, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே நதிகள் இணைப்பு குறித்து தாம் வலியுறுத்தியதாகவும், அந்த திட்டத்திற்கு பகீரத்ன யோஜனா என பெயர் வைக்குமாறு அவரிடம் கூறியதாகவும், பகீரத்ன என்றால் சாத்தியமில்லாதது சாத்தியமாகும் என்பது பொருள் என்றும் தெரிவித்தார். அப்போது, கமலுக்கு ஆதரவா என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த ரஜினி, யாருக்கும் ஆதரவு இல்லை என்ற என்னுடைய தேர்தல் நிலைப்பா
திடீர் அழைப்பு… பூமரங் குழுவை பாராட்டிய ரஜினி… நெகிழ்ந்த இயக்குனர் கண்ணன்..!

திடீர் அழைப்பு… பூமரங் குழுவை பாராட்டிய ரஜினி… நெகிழ்ந்த இயக்குனர் கண்ணன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பூமராங் டிரைலர் பாடல் பார்த்து எக்ஸலண்ட் சொன்ன ரஜினி - கண்ணன் நெகிழ்ச்சி நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது. இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது. உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன். அதுபற்றிக் கேட்டபோது அவர் மனம் திறந்தார். "ரஜினி சாரிடமிருந்து அழைப்பு வந்ததும் ஆடிப் போனேன். நேரில் அவரைப் பார்த்ததும் நெகிழ்ந்தேன். படத்தில் நதி நீர் இணைப்புக்காக நாங்கள் செய்த ஆய்வைச்சொல்லி இது எப்படி சாத்தியப்படும் என்பதையும் எடுத்துச் சொன்னே