வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

Author: Kodanki

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ பட சிங்கிள் ட்ராக் இந்த வாரம் வெளியாகும்!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ பட சிங்கிள் ட்ராக் இந்த வாரம் வெளியாகும்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவருடைய இணைய பக்கத்தில், ':மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாட...
யூடியூப் மியூசிக் குளோபல் 100 பட்டியலில் முதலிடத்தை பிடித்த விஜயின் “ரஞ்சிதமே” பாடல்!

யூடியூப் மியூசிக் குளோபல் 100 பட்டியலில் முதலிடத்தை பிடித்த விஜயின் “ரஞ்சிதமே” பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் வாரிசு. பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருக்கிறது. இதுக்கிடையிலே சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து இருக்குது. இந்நிலையில் தற்போது யூடியூப் Music Global Charts குறித்த பட்டியலை வெளியிட்டு இருக்க்குது. அதில் டாப் 100 மியூசிக் வீடியோஸ் Global பட்டியலில் ரஞ்சிதமே பாடல் No.1 இடத்தை பிடித்து இருக்குது. விஜய் ரசிகர்கள் இணையத்தில கொண்டாடி வருகின்றனர்...
யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… “முகுந்தன் உண்ணி அசோசியேட்”! கோடங்கி விமர்சனம்

யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… “முகுந்தன் உண்ணி அசோசியேட்”! கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… “முகுந்தன் உண்ணி அசோசியேட்”! கோடங்கி விமர்சனம்   சாலை விபத்தும்… வழக்கும் வருமானமும் இப்படி ஒரு லைனை வைத்துக் கொண்டு ஒரு முழு நீள ஷாக்கிங் படம் பாக்கனும்னா “முகுந்தன் உண்ணி அசோசியேட்” தான் பாக்கனும்…   யப்பா… யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… பாத்ததென்னவோ மலையாளத்துலதான்… ஆனா… ஒவ்வொரு ஷாட்டும்… ஒவ்வொரு வசனமும் அப்படியே படம் பாக்குற ரசிகனுக்கு புரியிற மாதிரி… அட அட… அடேய் யப்பா அபினவ் சுந்தர்… கொஞ்சம் தமிழ் சினிமா பக்கமெல்லாம் வந்து போப்பா…   வினித் சினிவாசன், சுராஜ் இந்த இரண்டுபேர மட்டும் வைச்சிகிட்டு முழுப்படத்தையும் கொஞ்சமும் பதட்டப்படாம… ஆனா படம் பாக்குற ரசிகனை பதட்டப்படுத்தி… சபாஷ் இயக்குனரே…   ஒருவரிக்கதை சொல்லனும்னா… வக்கீல் படிச்சிட்டு உதவியாளரா சேரும் ஹீரோ வ...
உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு இன்று 88 வயசு!

உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு இன்று 88 வயசு!

HOME SLIDER, Old is gold, கட்டுரை
  தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களுக்கு இன்று 88ஆவது பிறந்த நாள். ???? இந்த உலகில் இசை உள்ளவரை சுசீலா பாடிய பாடல்களும் உயிருடன் இருக்கும். அத்தகைய மாபெரும் இசைக்குயிலுக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவரை பற்றிய சில நினைவுகளையும் பகிர்ந்து கொள்வோம் * ஆந்திராவில் விஜயநகரம் என்ற இடத்தில் புலப்பாக்க முந்தராவ் - கவுத்தாரம் தம்பதிகளுக்கு 1935ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகளும் மூன்று சகோதரர்களும். தந்தை ஒரு வக்கீல். பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். மேலும் ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ ...
மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்!

மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்!

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்! ”மிரள்” படத்தலைப்பின் மூலம் படம் முழுக்க படம் பார்ப்பவரை மிரள வைக்க நினைத்த இயக்குனர் சக்திவேலின் கணிப்பு தவறாகவில்லை! பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு வினோதமான ஒரு பயங்கர கனவு வந்து அவரை மிரள வைத்து பட்த்தை தொடங்குகிறார்கள்… அப்போது ஆரம்பிக்கும் மிரட்சி இடைஇடையே காணாமல் போனாலும் கிளைமாக்ஸ்வரை வந்து முடிவது புதுசுதான். காதல் திருமணம் செய்து கொண்ட பரத்தும் வாணி போஜனும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வாணி போஜனின் சொந்த ஊருக்கு மகன் அங்கித்துடன் குலதெய்வ வழிபாட்டுக்கு போகிறார்கள். அவர்களுடன் பரத்தின் நண்பனான ராஜ்குமாரும் வந்து சேர்ந்து கொள்கிறார். அந்த ஊரே வினோதமாக இருக்க அந்த ஊரில் யாரும் கண்ணாடி பார்க்க கூட பயப்படுகிறார்கள்.. ஒரு வழியாக குலதெய்வ வழிபாடு முடிந்த கையோடு காரில் புறப்படும் பரத் வாணிபோஜன் குடும்பம் வழி நெடுக சந்திக்க...
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்”

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் வழங்கும் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’* நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய மூன்று படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைக் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரக்கூடிய டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்திருக்கிறார். இந்த வெற்றிகரமான கூட்டணியில் புதிய இயக்குநர் இணைந்திருப்பது சுவாரஸ்யம் தரக்கூடிய ஒன்று. வழக்கமாக ஆர்.ஜே. பாலாஜி அவரது படங்களுக்கு அவரே இயக்குநராக அல்லது அவரது முதன்மை/ உதவி இயக்குநர்களுடன் கூட்டணி...
நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை… தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது -நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன்

நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை… தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது -நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது ; நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன் ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'நாடு'. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத 'எங்கேயும் எப்போதும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன...
அரசின் தீர்மானங்களை கிடப்பில் போடும் ஆளுநர்களுக்கு… வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு ஆதாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசின் தீர்மானங்களை கிடப்பில் போடும் ஆளுநர்களுக்கு… வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு ஆதாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  அரசின் தீர்மானங்களை கிடப்பில் போடும் ஆளுநர்களுக்கு... உச்சநீதிமன்றத் தீர்ப்பு   மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் தீர்மானங்களை ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு ஆதாரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேர் இன்று விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், 1. பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறுபேரையும் விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். 2. நளினிக்கு விதிக்கப்பட்ட்ட தூக்குத்தண்டனையை, முதன்முதலில் 2000 ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனைய...
நிவின் பாலியின் அட்டகாச போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

நிவின் பாலியின் அட்டகாச போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' படக்குழு நடிகர் நிவின் பாலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்க...
“கலகத் தலைவன்” மூலம் என்ன சொல்ல வர்றோம்னா? மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்

“கலகத் தலைவன்” மூலம் என்ன சொல்ல வர்றோம்னா? மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கலகத் தலைவன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!! ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகர் கலையரசன் பேசியதாவது..., "நான் சின்ன பாத்திரத்தில்  தான் நடித்து இருக்கிறேன். ஆனால் அது முக்கியமான பாத்திரமாக இருக்கும். இயக்குனர் மகிழ் சொல்லித்தரும் விதம் புது அனுபவமாக இருந்தது. உதயநிதி சார் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் இதில் புது பரிணாமத்தில் இருப்பார். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை." நடிகை நிதி அகர்வால் பேசியதாவது.., ...