கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் வடபழனி ஆட்டோ டிரைவர்களுக்கு கொரானா நிவாரண உதவிகள்!
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் வழபழனி ஆட்டோ டிரைவர்களுக்கு கொரானா நிவாரண உதவிகள்!
கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க
முடியாமல் தவித்து வருகின்றனர் ...இந்த நேரத்தில் கலப்பை மக்கள் இயக்கத்தின்
தலைவர் PT செல்வகுமார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் .
.குறிப்பாக மொழி பேச
தெரியாமல் உதவி பெற முடியாமல் தவித்த கேளம்பாக்கம் பர்மா அகதிகளுக்கும் , தெலுங்கு
மொழி பேசும் கட்டிட தொழிலாளர்களும் 250 மூட்டை அரிசி பைகளையும் மளிகை சாமான்களையும் வழங்கி அந்த மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி மிக பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார்கள் .
நெல்லை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கும் 100 மூட்டை அரிசிகள் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது .
இப்போது வடபழனியில் சாலிகிராமம் சுற்றுவட்டார ஆட்டோ டிரைவர்களுக்கு கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் ...









