வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

செய்திகள்

அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா நியமனம்!

அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா நியமனம்!

helth tips, HOME SLIDER, NEWS, உடல் நலம், செய்திகள்
  அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா (Upasana Kamineni Konidela) நியமனம்! புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை உபாசனா காமினேனி கொனிடெலா மேற்கொள்ள உள்ளார். அப்போலோ மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உபாசனா காமினேனி கொனிடெலாவை Director – Projects பொறுப்பில் நியமித்துள்ளது. அப்போலோ குழுமத்தின் தலைமை நிர்வாகம், மருத்துவக் குழுக்கள் மற்றும் திட்டப் பங்குதாரர்களுடன் இணைந்து, இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள மருத்துவமனைத் திட்டங்களின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் பணிகளில் அவர் கவனம் செலுத்த உள்ளார். ...
மூன்று சமையல் ஜாம்பவான்கள். ஒரே பிரம்மாண்ட சமையலறை,விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சி!

மூன்று சமையல் ஜாம்பவான்கள். ஒரே பிரம்மாண்ட சமையலறை,விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  மூன்று சமையல் ஜாம்பவான்கள். ஒரே பிரம்மாண்ட சமையலறை,விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில்,Chef Sashi Cheliah, Chef Venkatesh Bhat மற்றும் Chef Shreeya Adka ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுகின்றனர். சமையலறை தயாராகிவிட்டது. ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டது.இனி Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமையலுடன் சேர்ந்து பரபரப்பாக இருக்க போகிறது. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த புதிய சமையல் நிகழ்ச்சி, சுவையான உணவுகளுடன் எதிர்பாராத திருப்பங்களையும், சுவாரஸ்யமான போட்டிகளையும் வழங்க இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக புகழ்பெற்ற Chef, உணவக உரிமையாளர், Hospitality துறை நிபுணர் மற்றும் தொலைக்காட்சியில் பிரபலமான Chef Venkatesh Bhat, MasterChef Australia Season 10 வெற்றியாளர் Chef Sashi Cheliah, மேலும் கோய...
வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்!

வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உடல் நலம், செய்திகள்
  400-க்கும் மேற்பட்ட வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்: “ரத்தம் கொடுப்போம்; நம்பிக்கையை வழங்குவோம்” என்ற செய்தியுடன் சிறப்பு ரத்ததான முகாம் இந்தியாவின் முன்னணி உணவக நிறுவனங்களில் ஒன்றான வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில், ஊழியர்களுக்கான சிறப்பு ரத்ததான முகாம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விபி வேர்ல்டு (VB World) வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். செப்டம்பர் 22 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த ரத்ததான முகாம், சமூக நலனுக்கு பங்களிக்கும் நோக்கிலும், ஊழியர்களிடையே தன்னார்வ ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முன்னெடுப்பு...
அஜீத் ரேசுக்காக லண்டனில் விஜய்யுடன் திரிஷா… இதுதான் முதலீடுகளை ஈர்க்கிற லட்சணமா… கோடங்கி கேள்வி

அஜீத் ரேசுக்காக லண்டனில் விஜய்யுடன் திரிஷா… இதுதான் முதலீடுகளை ஈர்க்கிற லட்சணமா… கோடங்கி கேள்வி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, sports, tn politics, tvk news, vijay, World News, அரசியல், உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு செய்திகள், வீடியோ
  அஜீத் ரேசுக்காக லண்டனில் விஜய்யுடன் திரிஷா... இதுதான் முதலீடுகளை ஈர்க்கிற லட்சணமா... கோடங்கி கேள்வி   https://youtu.be/pnMnn969oZ8
சா**டை சங்கரிடம் ஒரு கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்ட அருண் IPS I KODANKI VOICE I ARUN IPS I SANKAR

சா**டை சங்கரிடம் ஒரு கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்ட அருண் IPS I KODANKI VOICE I ARUN IPS I SANKAR

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
  சா**டை சங்கரிடம் ஒரு கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்ட அருண் IPS I KODANKI VOICE I ARUN IPS I SANKAR   https://youtu.be/uV6ZD67AeVQ  
அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன் – நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி

அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன் – நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி

admk news, CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, tn politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன் – நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர். பெரியார் மற்றும் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து...
AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்!

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்: திரைத்துறைக்கான புதிய தொடக்கம் !! செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் (Deepfake), உருமாற்றப்பட்ட (Morphed) புகைப்படங்கள், போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகள் மூலம் தனது அனுமதி இல்லாமல் அடையாளம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், ஸ்ருதி ஹாசனுக்கு சாதகமாக இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தனது மனுவில் ...
கொளத்தூரில் EVM குளறுபடியா..? திமுக எழுப்பிய 19 கேள்விகள்…ஸ்டாலின் தோல்வியில் சதியா? KODANKI VOICE

கொளத்தூரில் EVM குளறுபடியா..? திமுக எழுப்பிய 19 கேள்விகள்…ஸ்டாலின் தோல்வியில் சதியா? KODANKI VOICE

admk news, Assembly news, dmk news, Election 2026, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  கொளத்தூரில் EVM குளறுபடியா..? திமுக எழுப்பிய 19 கேள்விகள்...ஸ்டாலின் தோல்வியில் சதியா? KODANKI VOICE   https://youtu.be/mKk4-0Xsqag
சென்னை வந்தும் விஜய்யை சந்திக்காத ராகுல்! மிரட்டி விட்டது மோடியா… ஸ்டாலினா…? KODANKI VOICE

சென்னை வந்தும் விஜய்யை சந்திக்காத ராகுல்! மிரட்டி விட்டது மோடியா… ஸ்டாலினா…? KODANKI VOICE

dmk news, HOME SLIDER, kodanki voice, politics, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  சென்னை வந்தும் விஜய்யை சந்திக்காத ராகுல்! மிரட்டி விட்டது மோடியா... ஸ்டாலினா...? KODANKI VOICE   https://youtu.be/6DSy4sF2b9Y
பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை திரையுலகம் சார்பில் மிக பிரமாண்ட விழா!

பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை திரையுலகம் சார்பில் மிக பிரமாண்ட விழா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதலில் அவர்களுக்கு ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்கிற நிகழ்ச்சியை வருகிற 16 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடத்த உள்ளனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த விழாவை நடத்த உள்ளது. பிலிம்சேம்பர் வளாகத்தில் அமைந்துள்ள மீட்டிங் ஹாலில் மேற்கண்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த தகவலை தெரிவித்தனர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில்:- தமிழ் ...