செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

பள்ளிகளில் வாத்தியாரே இல்லாமல் நீட் தேர்ச்சியை பற்றி பேசலாமா – மத்திய மாநில அரசுகளை சாடிய ஜோ..!

பள்ளிகளில் வாத்தியாரே இல்லாமல் நீட் தேர்ச்சியை பற்றி பேசலாமா – மத்திய மாநில அரசுகளை சாடிய ஜோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கிராமப்புற பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்காமல் "நீட்" தேர்ச்சி விகிதம் குறைகிறது எனக்கூறுவது தவறு - மத்திய,மாநில அரசுகளை சாடிய ஜோதிகா ராட்சசி பட பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா ரொம்பவே ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியது: அகரம் பவுண்டேசன் சார்பில் ஆண்டுதோறும் பல கிராமப்புற மாணவர்களை சந்திக்கிறேன். அவர்களில் பலர் சொல்வது எங்கள் பள்ளியில் பல நேரங்களில் ஆசிரியர்களே இருப்பதில்லை. பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாமல் இருக்கிறது என்று, முதலில் அரசு பள்ளிக்கூடங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யாமல் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைகிறது என்று சொன்னால் எப்படி. அதோடு இல்லாமல் நான் டிவிட்டரில் சில விஷயங்களை பார்த்தேன். நான் டிவிட்டரில் இல்லை ஆனால் என் கணவர் டிவிட்டர் மூலமாக ராட்சசி படம் பற்றி கருத்துக்களில் பல இது பள்ளிக்கூடம் போல உள்ளது, சாட்டை ப...
+2 மாணவர்களுக்கு பாடமாகி தமிழ் திரையுலகை பெருமைபடுத்திய பரியேறும் பெருமாள் படக்கதை..!

+2 மாணவர்களுக்கு பாடமாகி தமிழ் திரையுலகை பெருமைபடுத்திய பரியேறும் பெருமாள் படக்கதை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது அத்தி பூத்தார் போல வரும் சில படங்கள் காலம் காலமாக மக்களை பேச வைக்கும். இதற்கு பல படங்களை உதாரணமாக சொல்லலாம். சமீபத்திய மெகா உதாரணம் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த பரியேறும் பெருமாள். கதிர் , ஆனந்தி, லிஜீஸ் மாரிமுத்து உட்பட பலர் நடித்த இந்த படம் எந்த ஜாதி அடையாளமும் இல்லாமல் ஜாதி துவேஷங்களை தோலுரித்தது. அதோடு திரைக்கதை அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்பட்டது. அதோடு பல நாடுகளில் விருது விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றது. இந்த வெற்றியின் மகுடமாக 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் கதையமைப்பு, திரைக்கதை வடிவம் ஒரு பாடமாக இடம் பிடித்து படம் இயக்கிய, தயாரித்த அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது. பாட புத்தகத்தில் ஒரு சினி...
தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்…!

தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்...! நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர். பல்வேறு சிரமங்களுக்கிடையே நடைபெற்ற இந்த தேர்தலில் ஏராளமான நடிக, நடிகையரும் வாக்களித்தனர். ஆனால் இதில் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் வாக்களிக்க வரவில்லை. நயன்தாராவை பொதுவெளியில் ராதாரவி கேவலமாக பேசியதாக நடிகர் சங்கத்தில் நயன்தாரா புகார் அளித்தபோது உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். ராதாரவிக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பினார்கள். விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருந்ததால் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்தும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை தாண்டி ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே திமுக நீக்கியதோடு, இதுபோன்ற அநாகரீக பேச்சில் ஈடுபட்டதற்காக ராதாரவியை கண்டித்தது. நயன்தாரா அளித...
மகள் திருமண சர்ச்சை… கிறிஸ்தவ மதம் மாறினாரா கர்னாடக பாடகி சுதா ரகுநாதன்..!

மகள் திருமண சர்ச்சை… கிறிஸ்தவ மதம் மாறினாரா கர்னாடக பாடகி சுதா ரகுநாதன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
மகள் திருமண சர்ச்சை... கிறிஸ்த்தவ மதம் மாறினாரா கர்னாடக பாடகி சுதா ரகுநாதன்..! இசை உலகில் , மட்டுமல்லாமல் சினிமா,கர்நாடக சங்கீதத்தில் மிகவும் பிரபலமானவர் சுதா ரகுநாதன். இவரது மகள் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் அதற்கான அழைப்பிதழ் சமூகவலை தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் , சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா திருமணம் செய்து கொள்ள போகும் நபர் ஒரு வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரிந்தது. அதிலும் அவர் கிறித்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. இதனால் சுதாரகுநாதனுக்கு பலதரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கர்நாடக இசைப்பாடகியான சுதா ரகுநாதன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் அவரை இனிமேல் கோவில்களில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும், கச்சேரிகளில் பாட அனுமதி தரக்கூடாது என்றும் வலியுறித்தியுள்ளனர்.   சு...
திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..!

திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..! வழக்கமாக எல்லா நடிகைகளைப் போல இலியானாவும் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை பதிவிடுவார்.   அந்த வகையில் இலியானா இப்போது வெட்டிங் அபையர் ( wedding affair) என்ற இதழுக்காக திருமண உடையை அணிந்து கொண்டு அழகான பல படங்களை கவர்ச்சியாக எடுத்துள்ளார். அதில் சில படங்கள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. திருமண உடையில் இப்படி யாராவது கவர்ச்சி காட்டுவார்களா என அந்த படங்களை பார்த்த பலரும் இலியானாவை கழுவி ஊற்றவும் செய்கிறார்கள்....
பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி சினிமா டைரக்டர் பா.ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- ஜூன் 5-ந் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன். சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் “செந்தமிழ் நாட்டு சேரிகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன். நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய ...
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆவதில் சிக்கலா… போனிகபூர் மீது பண மோசடி புகார்..!

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆவதில் சிக்கலா… போனிகபூர் மீது பண மோசடி புகார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆவதில் சிக்கலா... போனிகபூர் மீது பண மோசடி புகார்..! போனி கபூர் மீது காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரவீன் ஷ்யாம் என்பவர் ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், தன்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றுக்கொண்டு அதை இதுவரை திருப்பி தரவில்லை, என்று புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரில், நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதாக கூறி போனி கப்பூர் தன்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றார். அதனை திரும்ப தரும்போது இரு மடங்காக தருவதாக கூறினார். ஆனால், தற்போது வரை நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடத்தவில்லை, எனது பணத்தையும் திரும்ப தரவில்லை, என்று தெரிவித்திருக்கிறார். இந்த சிக்கலால் நேர்கொண்ட பார்வை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா... அல்லது ரிலீஸ் சிக்கல் ஏற்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது....
வித்தியாசமான ஜிவி  கதையுடன் மீண்டும் களத்துக்கு வரும் வெற்றி..!

வித்தியாசமான ஜிவி கதையுடன் மீண்டும் களத்துக்கு வரும் வெற்றி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
8 தோட்டாக்கள் வெற்றி பெற்ற பிறகு கதை தேர்வில் மிக கவனம் செலுத்தி நடிகர் வெற்றி தேர்வு செய்த படம் ஜிவி. மிக வித்தியாசமான திரைக்கதையுடன் இந்த முறையும் ரசிகர்களுக்கு நல்ல டிரீட் கொடுக்க காத்திருக்கிறது ஜிவி. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது. மிக ஷார்ப்பாக எடிட் செய்யப்பட்ட டீசரை பார்க்கும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதாக ஏற்படுகிறது. இந்த படம் 28ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது.   https://youtu.be/7Q4VTDove4k...
தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே… வருத்தத்தில் பிரணிதா..!

தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே… வருத்தத்தில் பிரணிதா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே... வருத்தத்தில் பிரணிதா..! நடிகை பிரணிதா தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி கணேஷனும் சுருளிராஜனும் என்ற திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பட வாய்ப்பு இல்லையென்றாலும் தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகைகள் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை தேடிக் கொள்வார்கள். பிரணிதா வித்தியாசமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழில் பாவம் பிரணிதாவுக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை....
நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..!

நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..! நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 3171 ஓட்டுக்களில் மாலை 5 மணிவரை 1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். பதிவான வாக்குச் சீட்டுகள் உள்ள பெட்டிகள் மிக பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்...