சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

helth tips

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி
புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு இட்லி

புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு இட்லி

helth tips, HOME SLIDER
  புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு  இட்லி.. பாசிப் பயறில் அதிக அளவு புரதச் சத்தானது உள்ளது, அந்தப் பாசிப்பயறில் பொதுவாக குழம்பு, பொரியல், சுண்டல், கடையல் வகைகளையே சாப்பிட்டு இருப்போம். தற்போது பாசிப் பயறு இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: இட்லி அரிசி- 100மில்லி உளுந்து- 50 மில்லி பாசிப்பயிறு – 100 மில்லி வெந்தயம் - 2 ஸ்பூன் உப்பு-1/2 ஸ்பூன் செய்முறை: பாசிப்பயிறு, அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் தனித் தனியாக ஊறவைத்துக் கொள்ளவும். அடுத்து உளுந்தை முதலில் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அரிசி, பாசிப்பயிறு, வெந்தயம் சேர்த்து அரைத்து தனித்தனியாக உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். காலை எழுந்து வழக்கமாக இட்லி செய்வது போல் இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி வேகவிட்டு எடுத்தால் பாசிப்பயிறு இட்லி ரெடி....
உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் பிரண்டை குழம்பு

உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் பிரண்டை குழம்பு

helth tips, HOME SLIDER
  பிரண்டை எலும்புகளுக்கு வலுக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இதில் உள்ள மருத்துவக்குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. இந்த பிரண்டையில் குழம்பு வைப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் பிரண்டை இளசாக - 1 கப் புளி - 50 கிராம், சின்னவெங்காயம் - 50 கிராம் தக்காளி - 1, பூண்டு - 7 பல், சாம்பார்பொடி - தேவைக்கேற்ப, வெல்லம் - சிறிது, கடுகு - 1/2 தேக்கரண்டி, வெந்தயம் - 1/2 தேக்கரண்டி, உளுந்துப்பருப்பு - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப. வறுத்துப்பொடி செய்ய நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி, மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி, தனியா - 2 தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது, வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, கசகசா - 1/4 தேக்கரண்டி செய்முறை: பிரண்டையின் நார...
பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டுகிறது கடலைமாவு

பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டுகிறது கடலைமாவு

helth tips, HOME SLIDER
  அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டுகிறது கடலைமாவு. கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும். கடலைமாவை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோ...