வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

தமிழ்நாட்டில் முதல் திருநங்கை தமிழ்செல்விக்கு அரசுப்பணி!

தமிழ்நாட்டில் முதல் திருநங்கை தமிழ்செல்விக்கு அரசுப்பணி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழ்நாட்டில் திருநங்கையாக பதிவு செய்து படித்து முடித்த முதல் திருநங்கை தமிழ்செல்விக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் திருநங்கையாக பதிவு செய்து படித்து முடித்த முதல் திருநங்கை தமிழ்செல்வி ஆவார். இவருக்கு தற்போது தேசிய மருத்துவ திட்டத்தின் கீழ் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உதவியாளர் பணி ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கணணு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி. எல்லா திருநங்கைகளையும் போலவே தனது குழந்தைப் பருவத்தில் வீட்டிலும் பள்ளியிலும் துன்புறுத்தல்கள் சந்தித்துள்ளார். ஆனால் படிப்பு தான் தனக்கு கை கொடுக்கும் என உணர்ந்த அவர் பல இன்னல்களை தாண்டி பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பின் செவிலியர் படிப்புக்கு விண்ணப்பித்த போது திருநங்கைகள் விண்ணப்பிக்க முடியாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அவரது விண்ணப்பத்...
Oscar 2022 – 94-வது ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்!

Oscar 2022 – 94-வது ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்!

CINI NEWS, HOME SLIDER, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  94-வது ஆஸ்கர் விருது விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. யுஎஸ்ஸில் தயாராகும் படங்களுக்கான விருது விழாவாக இருந்தாலும், உலகம் முழுவதும் அதிகம் பேர் பார்க்கும் திரைப்பட விருது விழா இதுவாகும். இதில் வெற்றி பெற்ற கலைஞர்கள் மற்றும் படங்களின் முழுவிவரம்... 1. சிறந்த திரைப்படம் - கோடா 2. சிறந்த நடிகர் - வில் ஸ்மித் (திரைப்படம் - கிங் ரிச்சர்ட்) 3. சிறந்த நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன் (திரைப்படம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே) 4. ஆவணப்படம் - சம்மர் ஆப் சோல் (அல்லது, வென் தி ரிவொலியுசன் குட் நாட் பி டெலிவைஸ்ட்) 5. பாடல் - நோ டைம் டு டை ( படம் - நோ டைம் டு டை. இசை மற்றும் பாடல் வரிகள் பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓஙகானல்) 6. சிறந்த இயக்குனர் - ஜென் ஷாம்பியன் (திரைப்படம் - தி பவர் ஆஃப் டாக்) 7. சிறந்த துணை நடிகர் - டிராய் காஸ்டர் (திரைப்படம் - கோடா) 8. சிறந்த சர்வதேச ...
KGF 2 எல்லா புகழையும் புனித் ராஜ்குமாருக்கு சமர்ப்பிக்கிறேன் – கன்னட ஸ்டார் யாஷ் அறிவிப்பு

KGF 2 எல்லா புகழையும் புனித் ராஜ்குமாருக்கு சமர்ப்பிக்கிறேன் – கன்னட ஸ்டார் யாஷ் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  *தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது ‘கேஜிஎப் சாப்டர் 2’ பட முன்னோட்டம்* *ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இதனையடுத்து பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது. ‘கேஜிஎப் சாப்டர் 2‘ படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தை பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில்...
பதட்டமான ராமதாசின் மாமல்லபுர பயண மர்மம் I சாட்டையை சுழற்ற தயாராகிறதா  வன்னியர் பொதுசொத்து வாரியம்!

பதட்டமான ராமதாசின் மாமல்லபுர பயண மர்மம் I சாட்டையை சுழற்ற தயாராகிறதா வன்னியர் பொதுசொத்து வாரியம்!

HOME SLIDER, kodanki voice, தமிழக அரசியல், வீடியோ
  பதட்டமான ராமதாசின் மாமல்லபுர பயண மர்மம் I சாட்டையை சுழற்ற தயாராகிறதா வன்னியர் பொதுசொத்து வாரியம்!   https://youtu.be/9WoYc_NcEWM
Ukrainian President Zelenskyy appeals to Russia again for peace talks!

Ukrainian President Zelenskyy appeals to Russia again for peace talks!

HOME SLIDER, ukrain war, World News
  Ukrainian President Zelenskyy appeals to Russia again for peace talks! Ukrainian President Volodymyr Zelenskyy has again appealed to Russia to negotiate an end to the war but says Ukraine would not agree to give up any of its territories for the sake of peace. In his nightly video address to the nation Friday, Zelenskyy appeared to be responding to Col. Russian-backed separatists have controlled part of the Donbas region of eastern Ukraine since 2014, and Russian forces have been battling to seize more of the region from Ukraine, including the besieged city of Mariupol. Gen Sergei Rudskoi, deputy chief of the Russian general staff, who said Russian forces would now focus on "the main goal, the liberation of Donbas." Rudskoi's statement also was a sugge...
Ukrainian cities continue to face Russian attacks

Ukrainian cities continue to face Russian attacks

HOME SLIDER, ukrain war, World News
Ukrainian cities continue to face Russian attacks At least 300 people are feared to have been killed in the bombing of Mariupol's drama theatre, on March 16, according to local authorities, In the month since Russia launched its invasion of Ukraine, troops have yet to capture any major city. The European Union has signed a major gas deal with the US to reduce reliance on Russian energy. US President Joe Biden landed in Poland on Friday, where he attended a humanitarian briefing on Ukraine alongside Polish President Andrzej Duda and met with US troops
15வது ஐ.பி.எல். திருவிழா இன்று ஆரம்பம்!

15வது ஐ.பி.எல். திருவிழா இன்று ஆரம்பம்!

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
      15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏ பிரிவிலும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்...
தெலுங்கு திரையுலகில் மீண்டும் அனிருத்!

தெலுங்கு திரையுலகில் மீண்டும் அனிருத்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா அடுத்ததாக இயக்குனர் சிவ நிர்வாணா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்குமுன் 'கேங் லீடர்', 'ஜெர்சி' படங்களின் மூலம் தெலுங்கு திரையுலகில் இவர் கால்பதித்திருக்கிறார். தற்போது அனிருத் இப்படத்தில் இணையவுள்ளதாக வரும் தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்  ...
தியேட்டரில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் குண்டு தாக்குதல் 300 பேர் பலி!

தியேட்டரில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் குண்டு தாக்குதல் 300 பேர் பலி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தஞ்சம் அடைந்த திரையரங்கம் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 300 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி வருகிறது. ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. மரியுபோலில் 90 சதவிகித கட்டடங்கள் தாக்குதலில் உருக்குலைந்துள்ளன. அங்கு 3 லட்சம் பேர் மின்சாரம், குடி நீர் மற்றும் உணவு இன்றி சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை குறி வைத்து தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் மரியுபோல்...