சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் வேட்புமனு தள்ளுபடி – சங்க தேர்தல் பரபரப்பு

இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் வேட்புமனு தள்ளுபடி – சங்க தேர்தல் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் வேட்புமனு தள்ளுபடி - தேர்தல் பரபரப்பு தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக சமீபத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் பாரதிராஜா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்ட நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூலை 21ஆம் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், பி.வாசு, கே.எஸ். ரவிக்குமார் உள்பட ஒரு சில இயக்குனர்கள் விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இயக்குனர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான இயக்குனர் அமீர், ஜனநாதன் ஆகியோரின் வேட்புமனு விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்களின் மனு தள்ளுபடி ஆனது தெரிந்ததும் இயக்குனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்ப...
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை – மத்திய அரசு சட்ட திருத்தம்

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை – மத்திய அரசு சட்ட திருத்தம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை - மத்திய மந்திரி சபை ஒப்புதல் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்ட மசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் விவரம்: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. கடுமையான தண்டனை வழங்குவது குழந்...
விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..!

விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..! அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரமின் 58-வது படமாக உருவாகும் புதுப்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், இப்படத்தில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துவைக்க இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் நிறுவனமும் இணைந்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விக்ரமின் 58-வது படத்தில் நடிக்க விருப்பமுள்ள மற்றும் நடிப்பில் ஆர்வமுள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினர்களும் இமெயில் மூலம் புகைப்படங்களையும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் அனுப்புமாறு பதிவிட்டுள்ளார். விக்ரம் நடிப்பில் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியாக உள்ள கடாரம் கொண்டான் படம் ரிலீசுக்கு ரெடியான நிலையில் தனது அடுத்த பட அ...
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..! விஜய் ஆண்டனியின் கொலைகாரனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் இணைகிறார் அர்ஜுன். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அவர் தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை கவனித்து கொண்டே விஜய் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளையும் கவனித்து வருகிறார். விஜய்-லோகேஷ் இணையும் இந்த படத்தில் ராஷிகண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டர் ஹீரோவுக்கு இணையான வலுவான கேரக்டர் என்பதால்...
அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..!

அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..! அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானின் இருள்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து தற்போது ‘காலம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர். ’கவலை வேண்டாமே என் தோழா’ என தொடங்கும் இந்த பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன. நைட் கிளப்பில் இடம்பெறும் வகையில் இந்த பாடல் வரிகள் உள்ளன. இந்த படம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது....
மது உணவு பொருளா? கேள்வி எழுப்பி திருமண நாளில் சிறையில் அடைக்கப்பட்ட நந்தினிக்கு திருமணம்..!

மது உணவு பொருளா? கேள்வி எழுப்பி திருமண நாளில் சிறையில் அடைக்கப்பட்ட நந்தினிக்கு திருமணம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மது உணவு பொருளா? கேள்வி எழுப்பி திருமண நாளில் சிறையில் அடைக்கப்பட்ட நந்தினிக்கு திருமணம்..! நந்தினி இந்த பெயர் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ மதுப்பிரியர்களுக்கும், மது ஒழிப்பு போராளிகளுக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும், குறிப்பாக போலீசுக்கும் நன்றாகவே தெரியும். அப்படி மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நந்தினி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நேரத்தில் மது உணவு பொருளா என எதிர் கேள்வி கேட்டதால் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் நந்தினி சிறையில் அடைக்கப்பட வேண்டிய சூழல் வந்தது. இதனால் திருமணம் தடைபட்டது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த நந்தினிக்கும் – குணா ஜோதிபாசுவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடை பெற்றது....
கே.பி.90 விழாவில் இயக்குனர் பாலச்சந்தர் புகழ் பாடிய பிரபலங்கள்..!

கே.பி.90 விழாவில் இயக்குனர் பாலச்சந்தர் புகழ் பாடிய பிரபலங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் அவர்கள், ‘இயக்குனர் ஐயா அவர்களுக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா.? என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது ஐயா கே பாலசந்தர் அவர்கள் தான். வளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள். காதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப...
ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும் “கோமாளி”.!

ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும் “கோமாளி”.!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும்..! அடங்கமறு' வெற்றிப் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோமாளி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார். படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது....
கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..! சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் வெளியான திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், 'கண்ணே கலைமானே' படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், "தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் விருது பெறுகிறது"...
நடிகர் நெப்போலியன் திடீரென ரஜினியை சந்தித்ததன் பின்னணி…!

நடிகர் நெப்போலியன் திடீரென ரஜினியை சந்தித்ததன் பின்னணி…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நெப்போலியன் திடீரென ரஜினியை சந்தித்ததன் பின்னணி...! அரசியலுக்கு வருவதாக அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தான் அரசியல் கட்சியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அதே நேரம் தனது ரஜினி மக்கள் மன்றம் மூலமாக அரசியல் கட்சியை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் தயார் செய்து வைத்திருப்பதால் எந்த நேரம் தேர்தல் வந்தாலும் அப்போது ரஜினி கட்சி ஆரம்பிக்க தயக்கம் காட்ட மாட்டார் என்றே கூறப்படுகிறது இந்த நிலையில் அவ்வபோது ரஜினியை அரசியல் பிரபலங்கள் சந்தித்து வரும் நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகரும் நடித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருத...