வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

இந்திய அழகியாக ராஜஸ்தான்  மாநில கல்லூரி மாணவி தேர்வு..!

இந்திய அழகியாக ராஜஸ்தான் மாநில கல்லூரி மாணவி தேர்வு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் உள்விளையாட்டு அரங்கில் 2019-ம் ஆண்டுக்கான இந்திய அழகி போட்டி  நடந்தது. இந்த போட்டியில் நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்த அழகிகளும் கலந்து கொண்டனர்   இதில் நடுவர்களாக இந்தி பட உலகின் நடன இயக்குனர் ரெமோ டி சூசா, நடிகைகள் ஹூமா குரேஷி, சித்ரங்கதா சிங், ஆடை வடிவமைப்பு கலைஞர் பால்குனி ஷானே பிகாக்கா, இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுமன் ராவ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டின் இந்திய அழகியான சென்னை அழகி அனுகீர்த்தி வாஸ் கிரீடம் சூட்டினார். அப்போது மொத்த அரங்கமும் கரவொலி எழுப்பியது. சத்தீஷ்காரை சேர்ந்த ஷிவானி ஜாதவ் ‘மிஸ் கிராண்ட்’ இந்தியா பட்டத்தையும், பீகாரின் ஸ்ரேயா சங்கர் ‘மிஸ் இந்தியா யுனைட்டெட் காண்டினன்ட்...
அரை நிர்வாண படம் வெளியிட்ட சிவகார்த்திகேயன் கம்பெனி நாயகி..!

அரை நிர்வாண படம் வெளியிட்ட சிவகார்த்திகேயன் கம்பெனி நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ஹீரோ ஆகியுள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ . இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ரீரினி கஞ்ச்வாலா என்ற தெலுங்கு நடிகை தமிழில் அறிமுகம் ஆகியுள்ளார். தெலுங்கில் சில படங்களில் நடித்தாலும் தமிழில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" முதல் படம். இதில் ரொம்பவே ஹோம்லியாக நடித்திருந்தாலும், அம்மணி கவர்ச்சியில் ரொம்பவே தாராளம் காட்டுவாராம். இதை எங்கே நாம பாக்குறதுன்னு கவலையே வேணாம். நடிகை ஸ்ரீனி கஞ்ச்வாலாவின் அரை நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன ஒரு வித்யாசம்னா... வழக்கமா இப்படி அரை நிர்வாண படங்கள் வெளியானால் ஐய்யய்யோ... யாரோ லீக் பன்னிட்டாங்க... இது நானே இல்லைன்னு கூச்சல் குழப்பம் வரும்... ஆனால், இந்த ஆடையில்லாத புகைப்படங்களை எடுத்து வெளியிட்டதே ஸ்ரீனி கஞ்ச்வாலா தானாம். இ...
கமலுக்கு ஆதரவாக பேசியதற்கு  திருமாவளவன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு..!

கமலுக்கு ஆதரவாக பேசியதற்கு திருமாவளவன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பற்றி தேர்தல் பிரசாரத்தில் கமல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே” என்று கூறிய கமல் மீது பல புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக கமல் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் முன் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கமலுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார். “கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி. காந்தியடிகள் ஒரு இந்து தீவிரவாதி” என்று திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்து மக்கள் முன்னண...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில்  11 ஆயிரம் ரன்களை விரைவாக  கடந்து விராட் கோலி சாதனை..!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்து விராட் கோலி சாதனை..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 57 ரன்களை எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது 11 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். அவர் 222 இன்னிங்சில் இந்த ரன்னைக் கடந்தார். இதன்மூலம் 11 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 276 இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. விராட் கோலி தற்போது அதை முறியடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்ஸ் உடன் 3-வது இடத்திலும், கங்குலி 288 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்திலும், கல்லீஸ் 293 இன்னிங்ஸ் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். சச்சின் தெண்டுல்கர் 10 ஆயிரம் ரன்னில் இருந்து 11 ஆயிரம் ரன்களை கடக்க 17 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டார். அதேபோல்தான் விராட் கோலியும் 17 இன்னிங்சில் 10 ஆயிரம்...
சுட்டுப்பிடிக்க உத்தரவு ரொம்ப கஷ்டம் – கோடங்கி விமர்சனம்

சுட்டுப்பிடிக்க உத்தரவு ரொம்ப கஷ்டம் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காதுல பூ வைக்கலாம்... தலையில பூ வைக்கலாம் பூக்கூடைக்குள்ள தலைய புடிச்சி அமுக்கலாமோ... மூச்சு திணறி செத்துற மாட்டாளா... அப்படி இருக்கு கல்பதரு கம்பேனி தயாரிச்சிருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படம். கதை: வணிக வளாகத்துல இருக்கும் வங்கியில விக்ராந்த, சுசீந்திரன் இவங்களோட இன்னும் 2 பேர் சேந்து போய் கொள்ளை அடிக்கிறாங்க. அப்போ நடக்கும் சண்டையில பலபேர் செத்து போறாங்க... தப்பிச்சி ஓடும் கொள்ளையர்களை பிடிக்க கமிஷனர் மிஷ்கின் வருகிறார். அவரையும் அடித்து போட்டு விட்டு ஒரு காரில் கொள்ளையர்கள் தப்பித்து கோவை ஆர்.எஸ். புரம் குடியிருப்பு பகுதியில் போகும் போது கார் கவிழ்த்து விபத்து ஏற்படுகிறது. அங்கிருந்து தப்பி ஒளிந்து கொள்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீஸ் அந்த பகுதியை சுற்றி வளைக்கிறது. கொள்ளையர்கள் பதுங்கிய அதே பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் குண்டு வ...
அஜீத் வசனம் பேசும் விகரம் மகனின் ஆதித்ய வர்மா..!

அஜீத் வசனம் பேசும் விகரம் மகனின் ஆதித்ய வர்மா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத் வசனம் பேசும் விகரம் மகனின் ஆதித்ய வர்மா..! தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். விக்ரம் மகன் துருவ் அறிமுக படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. படம் முடிந்து பாடல்கள் வெளியான நிலையில் திடீரென படம் கைவிடப்பட்டது. பாலா காரணம் கூறாமல் விலகினார். இதைத் தொடர்ந்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் புது ஷூட்டிங் தொடங்கியது. இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசர் முடிவில் அஜீத் பேசும் "நெவர் எவர் கிவ் அப்" என டயலாக் பேசுகிறார் விக்ரம் மகன் துருவ்.   https://youtu.be/-kzOQPafU8c...
சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..!

சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..! கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சிவராஜ்குமாரின் 'முஃப்தி' என்ற அதிரடி ஆக்சன் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சிம்பு கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர். சிம்பு ஏற்கனவே 'செக்க சிவந்த வானம்' படத்தில் கேங்க்ஸ்டராக நடித்திருந்தாலும் கவுதம் கார்த்திக் முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். முஃப்தி' படத்தை கன்னடத்தில் இயக்கிய அதே இயக்குனர் நார்தன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை மதன் கார்க்கி எழுதவுள்ளார். இந்த படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அதோடு சேர்த்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' படம் என சிம்பு அடுத்தடுத்து பிசியாக உள்ளார்....
திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்… இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது…!

திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்… இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்... இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது...! திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு இனிமேல் அந்தந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய மொழிகளில் தான் டைட்டில் வைக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் இருந்த போது தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்ற சட்டம் இருந்ததால் அனைத்து தமிழ்ப்படங்களுக்கும் தமிழ்ப்பெயர்கள் தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின்னர் வரிவிலக்கு நீக்கப்பட்டது. இதனையடுத்து திரையுலகினர் தங்கள் இஷ்டத்திற்கு ஆங்கில பெயர்களை டைட்டிலாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பொழு...
மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 – லேட்டஸ்ட் அப்டேட்

மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 – லேட்டஸ்ட் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 - லேட்டஸ்ட் அப்டேட் அஜித் நடிப்பில் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முதல் முறையாக உலகின் பல நாடுகளில் அந்தந்த மொழிகளில் இந்த படம் பேசப் போவதால் இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் அடுத்தப்படத்தையும் தயாரிக்கவுள்ளார், இப்படத்தையும் வினோத் தான் இயக்குகிறார். இந்த படம் ஆக்‌ஷன், த்ரில்லர் கதையம்சத்தில் இருக்குமாம், மூன்று மொழிகளில் இப்படம் வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது குறித்தும், நேர் கொண்ட பார்வை பட புரமோஷன் பணிகள் குறித்தும் போனி கபூருடன் இயக்குனர் வினோத் தீவிரமான ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் தொடங்கவுள்ளதாக கூறி...
பிரா கப்பில் டீ குடியுங்கள் என பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த நடிகை..!

பிரா கப்பில் டீ குடியுங்கள் என பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    பிரா கப்பில் டீ குடியுங்கள் என பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த நடிகை..! நடிகைகள் எப்போதும் சமூக வலைதளங்கள் மூலமாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்கள். ஒரு சில நடிகைகள் நாட்டு நடப்பின் போது ஏதாவது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்குவார்கள். நடிகை பூனம் பாண்டே இதில் ரொம்பவே வித்தியாசம்... எல்லா நடிகைகளைப் போல கவர்ச்சி படங்களும் வெளியிடுகிறார்... சில சமயம் வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவார். கடந்த வாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதற்கு பரிசாக மேலாடை அணியாத அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். இப்போது ஒரு வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை வம்புக்கு இழுத்துள்ளார். நமது இராணுவ வீரர் அபி நந்தன் பாகிஸ்தான் ராணுவத்தில் சிக்கிய போது அவருக்கு டீ கொடுத்த வீடியோ வை...