தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் உள்ளது – முதல்வர் பழனிச்சாமி
தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் உள்ளது முதலமைச்சர் பழனிச்சாமி
தமிழகத்தில் கொரானா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மண்டலத்தில் தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
கொரானா தடுப்பு பணிகளில் தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரானா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், குறுகலான தெருக்கள் மற்றும் மக்கள் நெருக்கத்தால் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது.
மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவுவதாக தெரிவித்த முதலமைச்சர், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள்...









