வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

Tag: rajini

மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை! சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று எப்போது சொன்னாரோ அப்போதிருந்தே ரஜினி என்ன பேசினாலும், செய்தாலும் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே அணி சேர்க்க ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சியாக அறிவிக்கவில்லை. அதே நேரம் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுதும் பொறுப்பாளர்களை நியமித்து தீவிரமாக ஆட்களை சேர்த்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளை அழைத்து ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது....
தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!? நாளை முக்கிய முடிவு!

தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!? நாளை முக்கிய முடிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!? தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக நிலவி வந்தது. இதை உறுதி படுத்தும் விதமாக கடந்த ஆண்டு விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன். அதற்கான பணிகள் நடக்கிறது என்று சொல்லி ரசிகர்களை குஷிபடுத்தினார். ஏற்கனவே ரஜினி ரசிகர் மன்றம் இப்போது ரஜினி மக்கள் மன்றமாக பரபரப்பாக தமிழகம் முழுவதும் அடித்தள வேலை செய்து வந்தது. இந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அரசியல் கட்சி அறிவிப்பை உடனடியாக வெளியிட்டால்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட வசதியாக இருக்கும் என்பதால் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த ரஜினி முடிவு செய்தார். வரும் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு அன்று தனது கட்சியின் பெயரும் கொடியும் வெளியிட ரஜினி முடிவு செய்து அதற்கான பணிகளில் ...
ரஜினியின் சாகசங்கள் சிறப்பாக இருக்கும் – டிஸ்கவரி சேனல் மகிழ்ச்சி

ரஜினியின் சாகசங்கள் சிறப்பாக இருக்கும் – டிஸ்கவரி சேனல் மகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், நடிகர்கள்
      சூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைகாட்சி தயாரிப்பில் அகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடுத்துவார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா ராபர்ட்ஸ், கேட் வின்ஸ்லெட் ,டென்னிஸ் வீரர் ராஜர் பெடரர் , மற்றும் சென்ற வருடம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர் . பிரதமர் மோடியுடன் நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியி...
நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..! ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு மும்பையில் படு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் பில் டியூக் இயக்குனர் முருகதாசிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில், ஏ.ஆர். முருகதாஸ், எனக்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் நான் ரஜினிகாந்தின் அமெரிக்க கசினாகவோ அல்லது நயன்தாராவின் அங்கிளாகவோ நடிக்க முடியும். அனிருத் ஹிட் பாடல் கொடுக்கலாம். எனவே தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்" என பில் டியூக் என்ற ஹாலிவுட் நடிகர் கோரிக்கை வைத்துள்ள விஷயம்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்....
ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த படம் 2.0. ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருப்பார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழ் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், சீனாவில் ரஜினிக்கு தனி மவுசு உண்டு.   https://twitter.com/arrahman/status/1135864311702626307?s=19 அந்த வகையில் 2.0 படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து லைகா நிறுவனம் ஜூலை 12ம் தேதி சீனாவில் படத்தை ரிலீஸ் செய்கிறது. சீனா முழுதும் சுமார் 56 ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரிலீஸ் ஆகிறது. முன்னதாக ஜூன் 28ம் தேதி பிரமாண்டமான பிரிமியர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

Uncategorized
  தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..! A.R. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. பட டைட்டில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே டெரர் போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் போஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ரஜினிக்கு ஜோடி இருப்பது போல தெரியவில்லை. இந்த ரஜினியின் மகளாகதான் நிவேதா தாமஸ் நடிக்கிறார். தர்பார் படத்தில...
தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..!

தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..! தமிழ் சினிமாவில் இன்றைக்கு யார் தேதி கிடைக்கிறதோ இல்லையோ இவர் தேதி கிடைக்கவே கிடைக்காது... அதேபோல எந்த பட பூஜை போட்டாலும் இவர் அந்த படத்தில் கெஸ்ட் ரோலிலாவது இடம் பிடிப்பார்... அப்படி கெஸ்ட் ரோலில் நடித்தாலும் டைரக்டர்கள் ஒரு பாடல் காட்சியை வைத்து விடுவார்கள்... அந்தளவுக்கு பிசியான நடிகராக மாறியிருப்பவர் யோகிபாபுதான். விஜய், அஜீத், சூர்யா என பலரோடு நடித்தவர் இப்போது ரஜினி படத்திலும் நடித்து வருகிறார். ரஜினியின் இப்போதைய ‘தர்பார்’ படத்தின் படபிடிப்பு மும்பையில் நடக்கிறது. சுமார் 50 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினியுடனேயே யோகிபாபுவுக்கும் காட்சிகள் இருப்பதால் அவரும் அதிக நாட்கள் தேதி கொடுத்திருக்கிறார் இதன் காரணமாக யோகிபாபு நடித்து முடித்து ரிலீசுக்கு ரெடியாகி வரும் தர்மபிரபு, ஏ1 படங்களின் டப்பிங் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்...
ரகசியங்கள் கசிவது யாரால்… ரஜினி வீட்டில் ஒரு கருப்பு ஆடு…

ரகசியங்கள் கசிவது யாரால்… ரஜினி வீட்டில் ஒரு கருப்பு ஆடு…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரகசியங்கள் கசிவது யாரால்... ரஜினி வீட்டில் ஒரு கருப்பு ஆடு... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது... அவரைப்பற்றிய எந்த செய்தியானாலும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியிருக்கும்போது இப்போது முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் தகவல்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் என தினமும் ஏதாவது ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி ரஜினியை மெர்சலாக்கியுள்ளது. இதை தடுக்க என்ன செய்யலாம் என்று படக்குழு டிசைன் டிசைனாக யோசித்தாலும் ஐடியா எதுவும் உருப்படியாக இல்லை... காரணம் தர்பார் படப்பிடிப்பு நடக்கும் இடம் ஒரு கல்லூரி பல ஆயிரம் மாணவர்கள் படிக்கிற இடம் என்பதால் அங்கே யார் எப்படி படங்களை எடுக்கிறார்கள் என்றெல்லாம் ஆள் போட்டு பார்க்க முடியாத நிலை. ஜிம் பாய்ஸ் எல்லாம் அங்கே எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் நிர்வாகத்திடம் சொல்லி மாணவர்களை கெடுபி...