புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: ரஜினி

ரஜினி முதல்வராக சிறப்பு யாகம் நடத்திய அண்ணன்..!

ரஜினி முதல்வராக சிறப்பு யாகம் நடத்திய அண்ணன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினி முதல்வராக சிறப்பு யாகம் நடத்திய அண்ணன்..! நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணன் சிறப்பு யாகம் நடத்தி உள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த சிறப்பு யாகம் நடை பெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்....
நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..! ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு மும்பையில் படு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் பில் டியூக் இயக்குனர் முருகதாசிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில், ஏ.ஆர். முருகதாஸ், எனக்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் நான் ரஜினிகாந்தின் அமெரிக்க கசினாகவோ அல்லது நயன்தாராவின் அங்கிளாகவோ நடிக்க முடியும். அனிருத் ஹிட் பாடல் கொடுக்கலாம். எனவே தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்" என பில் டியூக் என்ற ஹாலிவுட் நடிகர் கோரிக்கை வைத்துள்ள விஷயம்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்....
பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தர்பார் பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! லைகா நிறுவனம் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து சின்ன ஓய்வுக்கு பின் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையிலேயே தொடர்கிறது. ஷூட்டிங் காட்சிகள், படங்கள் அடிக்கடி லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கினாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இதை தடுக்க இயக்குனர் முருகதாஸ் பல அதிரடிகள் செய்தும் பலன் இல்லாமல் போனது. அதோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனை பயன் படுத்த கூடாது என்றும் தடை விதித்தார். அதை மீறியும் ஏதாவது படங்கள் லீக் ஆகி வருகிறது. இந்த சூழலில் தர்பார் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என பரவிய தகவலை இயக்குனர் முருகதாஸ் முற்றிலும் மறுத்துள்ளனர். அதோடு, படப்பி...
கண்டக்டர் தொடங்கி சூப்பர் ஸ்டார் வரை பாடமாக இடம் பிடித்த ரஜினி வாழ்க்கை!

கண்டக்டர் தொடங்கி சூப்பர் ஸ்டார் வரை பாடமாக இடம் பிடித்த ரஜினி வாழ்க்கை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பாட புத்தகத்தில் இடம் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க்கை..! இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகர்கள் வரிசையில் அமிதாப்புக்கு அடுத்த இடத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினி 70 வயதிலும் சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார். இப்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியலில் களம் காணப்போவதாக சொல்லி இருக்கிறார். ஜாக்கிஜானுக்கு பிறகு ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அவருக்கு மகுடம் சூடும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடபுத்தகத்தில் சாதனையாளர்களின் புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய பக்கத்தில் ரஜினிகாந்தின் புகைப்படமும் ...
மாற்று திறனாளியை பாராட்டிய ரஜினி… எதற்கு தெரியுமா…

மாற்று திறனாளியை பாராட்டிய ரஜினி… எதற்கு தெரியுமா…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அதிக முறை ரத்ததானம் செய்து உலக சாதனை செய்த மாற்று திறனாளி வாலிபரை பாராட்டிய ரஜினி..! மும்பை, ஒர்லி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். மாற்றுத்திறனாளி. தமிழரான இவர், விளையாட்டு மற்றும் சமூக பணிகளில் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 26 ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்து உலக சாதனை படைத்து உள்ளார். மும்பையில் தர்பார் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினியை உலக சாதனை செய்த மாற்று திறனாளி சந்தித்தார். அப்போது அவரை ரஜினி வாழ்த்தினார்....
ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த படம் 2.0. ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருப்பார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழ் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், சீனாவில் ரஜினிக்கு தனி மவுசு உண்டு.   https://twitter.com/arrahman/status/1135864311702626307?s=19 அந்த வகையில் 2.0 படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து லைகா நிறுவனம் ஜூலை 12ம் தேதி சீனாவில் படத்தை ரிலீஸ் செய்கிறது. சீனா முழுதும் சுமார் 56 ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரிலீஸ் ஆகிறது. முன்னதாக ஜூன் 28ம் தேதி பிரமாண்டமான பிரிமியர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
இப்தார் நிகழ்ச்சியில் ரஜினியின் பாட்ஷா பட வசனம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!

இப்தார் நிகழ்ச்சியில் ரஜினியின் பாட்ஷா பட வசனம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பாட்ஷா வசனம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்..! சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிமுக பாஜக அணி படுதோல்வி அடைந்தது. துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக பாஜக இடையே மெல்ல விரிசல் ஏற்பட்டது. மேலும் பாஜக அரசில் எப்படியும் மகனுக்கு மந்திரி பதவி வாங்கி விடலாம் என்ற எண்ணமும் நிறைவேறவில்லை. இந்த சூழலில் அதிமுக கட்சி சார்பில் ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை தேர்தல் தோல்வி குறித்து குறிப்பிடும்போது, 'நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார், ஆனால் கைவிட்டுவிடுவார். அதுபோலத்தான் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள்' என்று கூறினார். இதே வசனத்தை தான் 'பாட்ஷா' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த...
மீண்டும் தர்பார் ஷூட்டிங் போனார் ரஜினி..!

மீண்டும் தர்பார் ஷூட்டிங் போனார் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் படம் தர்பார். ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் தரபார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வந்தது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து ரஜினி உட்பட படக்குழு சென்னை திரும்பியது. இதற்கிடையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 29ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதே போல திட்டமிட்ட 29ம் தேதி தர்பார் ஷூட்டிங் தொடங்கியது. இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினிக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து ரஜினி 30ம் தேதி டில்லி சென்று மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் டில்லியில் இருந்து மும்பை சென்ற ரஜினி ஓய்வு எடுக்காமல் தர்பார் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
ரஜினி,விஜய் படங்களால் கால்ஷீட் குளறுபடி…  தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..!

ரஜினி,விஜய் படங்களால் கால்ஷீட் குளறுபடி… தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      ரஜினி,விஜய் படங்களால் கால்ஷீட் குளறுபடி செய்ததற்கு தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..! மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நிவின்பாலியுடன் இணைந்து நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பிரபல இயக்குனரும், இளம் நடிகருமான வினித் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் இயக்குகிறார். இது அவரது முதல் படமாகும். நகைச்சுவை நடிகரான அஜூ வர்கீஸ் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முக்கால்வாசி முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறதாம். ஆனால் இந்தப் படத்திற்கு கொடுத்த தேதிகளை ரஜினிகாந்த்தின் தர்பார், விஜய்63 படங்களுக்கு மாற்றி கால்ஷீட் கொடுத்து விட்டாராம் நயன்தாரா. நயன்தாரா செய்த கால்ஷீட் குளறுபடியால்...
அதிமுக ஆட்சி முடியும் நாளில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாராம் – சொல்வது தமிழருவி மணியன்

அதிமுக ஆட்சி முடியும் நாளில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாராம் – சொல்வது தமிழருவி மணியன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தமிழ் நாட்டில் இப்போது இருக்கும் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்த மறுதினம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிப்பு வரும் என்கிறார் தமிழருவி மணியன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என்று நான் போகிற இடங்களில் எல்லாம் கேட்கிறார்கள். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக ரஜினிகாந்த் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார். தேர்தலில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பார். தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைத்தால் மட்டுமே அரசியல் நடத்த முடியும் என்றால் ரஜினிகாந்த் அரசியலுக்குள்ளேயே வரமாட்டார். காரணம் இந்த இரண்டு திராவிட கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்து விட்டது. இதத்தான் சிஸ்டம் கெட்டு விட்டது என ரஜினிகாந்த் கூறினார். அரசியல் கட்சிக்கான அடிப்படை பணிகளை மிக நேர்த்தியாக ரஜினிகாந்த் செய்து வருகிறார் என்கிறார் தமிழருவ...