வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: விஜய்

“மாஸ்டர்” விஜய் வாய்க்கு பூட்டு போட மீண்டும் ரெய்டு மிரட்டலா?!

“மாஸ்டர்” விஜய் வாய்க்கு பூட்டு போட மீண்டும் ரெய்டு மிரட்டலா?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "மாஸ்டர்" விஜய் வாய்க்கு பூட்டு போட மீண்டும் ரெய்டு மிரட்டலா?! நடிகர் விஜய் சமீபத்திய படங்கள் எல்லாம் ரிலீஸ் நேரத்தில் பெரும் சர்ச்சையை எதிர் கொள்ளும். குறிப்பாக சமீபத்திய பட ரிலீசுக்கு முன் நடைபெறும் ஆடியோ விழாவில் விஜய் சொல்லும் குட்டிக்கதையும் இந்த பரபரப்புக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் மாஸ்டர் படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே படக்குழுவும், விஜய்யும் தொடர்ந்து ஏதாவது பரபரப்புகளுக்கு சிக்கி வருகிறார்கள். நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை திடீரென ஷூட்டிங்கை நிறுத்தி வைத்து விஜய்யை ஒரு கிரிமினல் குற்றவாளி போல காரில் அழைத்து சென்று 48 மணி நேரம் வெளியுலக தொடர்புகளை தடுத்து ரெய்டு நடத்தி கடைசியில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றாமல் கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ரெய்டுக்கு காரணம் விஜய் மீதான ஆட்சியாளர்களின் பயம் என்ற கருத்தும் உலாவராமல் இல்லை. இந...
மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் “வாத்தி கம்மிங்” !

மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் “வாத்தி கம்மிங்” !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
    மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் "வாத்தி கம்மிங்" ! விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படம் தொடங்கிய நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போகிறது. சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு விஜய்யை தங்களின் காரில் அழைத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வரும் மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையில், உருவாகி உள்ள வாத்தி கம்மிங் பாடல், தர லோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது. கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் விஜய் ஆடும் மாஸ் ஓபனிங் பாடலாக வாத்தி கம்மிங் பாடல் அமைந்துள்ளது. https://youtu.be/vxzfsBDx590 மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால...
மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள ஒரு குட்டிக்கதை பாடல் சர்ச்சையை கிளப்புமா?

மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள ஒரு குட்டிக்கதை பாடல் சர்ச்சையை கிளப்புமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள ஒரு குட்டிக்கதை பாடல் சர்ச்சையை கிளப்புமா? விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. பிகில் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் பட்டி தொட்டி எங்...
ரசிகர்கள் கூட்டத்தில் தான் எடுத்த செல்பி படத்தை வெளியிட்டு இணையத்தை கலக்கிய விஜய்..!

ரசிகர்கள் கூட்டத்தில் தான் எடுத்த செல்பி படத்தை வெளியிட்டு இணையத்தை கலக்கிய விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக அடுத்த 3 நாட்களில் நேரில் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனிடையே படப்பிடிப்பின்போது அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து வந்த நடிகர் விஜய் நேற்று (ஞாயிற்று...
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக!

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் 2ன் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி அனுமதி வழங்கலாம் என சுரங்கத்தை முற்றுகையிட்டு  பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கடந்த 2 நாட்களாக நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனையில் விஜய் வீட்டில் ரொக்கம் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. வருமானவரித் துறை சோதனை முடிந்து விஜய் மீண்டும் மாஸ்டர் ஷூட்டிங் வந்தார். இந்த சூழலில் விஜய்க்கு எதிராக பாஜகவில் சிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்....
வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை- நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஷூட்டிங்

வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை- நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஷூட்டிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை- நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஷூட்டிங் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், விசாரணை செய்த பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலம் உட்பட பல இடங்களில் ஐடி ரெய்டு நடந்துவரும் நிலையில், பிகில் ...
கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு – கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு

கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு – கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு - கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கதை பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உள்ளது. இந்த கதை தன்னுடைய சொந்த கதை என்று உதவி இயக்குனர் செல்வா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடந்த இந்த வழக்கில் திடீர் திருப்பமாக வழக்கு தொடர்ந்த செல்வா அந்த வழக்கை திரும்ப பெற்றார். இதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது. ஆனால் பட தயாரிப்பு தரப்பில் வெளியான அறிக்கையில் கோர்ட்டில் வாதாடி அதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது போல செய்தி தரப்பட்டது. இது குறித்து வழக்கு தொடர்ந்த செல்வா தன் முகநூல் பக்கத்தில் எழுதி உள்ளதாவது: அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல  கேஸ்  நடந்து...
ஜூலை 23ல் விஜய்யின் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ்

ஜூலை 23ல் விஜய்யின் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜூலை 23ல் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ் விஜய் இரட்டை வேஷத்தில் நடித்து வரும் பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆவதற்கு முன்பு இணையத்தில் ரிலீஸ் ஆகி வைரலானது. படக்குழு ஷாக் ஆனதோ இல்லையோ விஜய் ரசிகர்களை குஷி படுத்தியது இந்த பாடல். இந்த நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் சிங்கிள் வரும் ஜூலை 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆகும் என பட நிறுவனம் அறிவித்து உள்ளது. படத்தை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என இயக்குனர் அட்லி பரபரப்பாக பணியாற்றி வருகிறார்....
விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்… படக்குழு அதிர்ச்சி…!

விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்… படக்குழு அதிர்ச்சி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்... படக்குழு அதிர்ச்சி...! அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. வழக்கமாக பிரபல நடிகர்கள் படத்தில் இருந்து எந்த செய்தியோ படங்களோ ரகசியமாக வெளியானால் பெரும் வைரல் ஆகும். அதிலும் குறிப்பாக விஜய் படத்தில் ஒரு தகவல் வந்தாலும் அது ரசிகர்களுக்கு குஷி தானே.   https://youtu.be/AP0M9IUYf20 இப்போது சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. சில நேரங்களில் படக்குழுவே படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்த இது போன்ற அதிரடிகள் செய்வது சகஜம்தான்....
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..! விஜய் ஆண்டனியின் கொலைகாரனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் இணைகிறார் அர்ஜுன். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அவர் தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை கவனித்து கொண்டே விஜய் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளையும் கவனித்து வருகிறார். விஜய்-லோகேஷ் இணையும் இந்த படத்தில் ராஷிகண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டர் ஹீரோவுக்கு இணையான வலுவான கேரக்டர் என்பதால்...