வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: ரஜினிகாந்த்

போலீஸ் காரில் வந்து இறங்கிய ரஜினி… தர்பார் ஷூட்டிங் ஸ்டில், வீடியோ  லீக் ஆகி மீண்டும் பரபரப்பு…!

போலீஸ் காரில் வந்து இறங்கிய ரஜினி… தர்பார் ஷூட்டிங் ஸ்டில், வீடியோ லீக் ஆகி மீண்டும் பரபரப்பு…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  போலீஸ் காரில் வந்து இறங்கிய ரஜினி... தர்பார் ஷூட்டிங் ஸ்டில் லீக் ஆகி மீண்டும் பரபரப்பு...! தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன. படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் எதுவும் வெளியாகமல் தடுக்க பல முயற்சிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இன்று மீண்டும் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் படம் , வீடியோ ஒன்று லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் போலீஸ் காரில் இருந்து இறங்கி செல்வது போல...
மீண்டும் சாதித்து விட்டீர்கள் – மோடியை வாழ்த்தி ரஜினி டிவீட்..!

மீண்டும் சாதித்து விட்டீர்கள் – மோடியை வாழ்த்தி ரஜினி டிவீட்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  மீண்டும் சாதித்து விட்டீர்கள் - மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடிக்கு ரஜினி வாழ்த்துக் கூறியிருக்கிறார். அவரது டிவிட் பக்கத்தில் "மோடிஜி நீங்கள் சாதித்து விட்டீர்கள். வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்....
10 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மும்பையில் தொடங்கும் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்..!

10 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மும்பையில் தொடங்கும் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
10 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மும்பையில் தொடங்கும் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்..! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் படம் தர்பார். இதில் நயன்தாரா, யோகிபாபு உட்பட பலர் நடித்து வருகிறார்கள். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் மும்பையில் நடைபெற்ற முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து ரஜினிகாந்த் உட்பட அனைவரும் சென்னை திரும்பி விட்டார்கள். 10 நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மும்பையில் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது. இதற்கிடையில் இயக்குனர் முருகதாஸ் குழந்தையும், மனைவியும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்திக்க அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது....
A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மிக பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கும் பிரமாண்டமான படம் இது. ரஜினிகாந்த் மீண்டும் ஒரு ஜாலியான கமர்சியல் படத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள். அதே நேரம் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அதை மறுத்த இயக்குனர் முருகதாஸ் விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் போட்டோ ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை 11ம் தேதி முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முருகதாஸ், ரஜினிகாந்த் உட்பட படக்குழு இன்று புறப்பட்டு மும்பை செல்கிறார்கள். இந்த படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அவரும் மும்பை செல்கிறார். இந்த சூழலில் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்பார் என பேருடன் வெளியா...
ரஜினியின் அரசியல் தாமதம் நல்லதுக்கா..!? ஜெ.,அண்ணன் மகன் தீபக் சூசக தகவல்

ரஜினியின் அரசியல் தாமதம் நல்லதுக்கா..!? ஜெ.,அண்ணன் மகன் தீபக் சூசக தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல், காலியான எம்.எல்.ஏ., தொகுதிகளில் இடைத்தேர்தல் என தமிழகம் மிக பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழக அரசியலில் எதிர் எதிர் அணியின் தலைவர்களாக இருந்த செல்வி.ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி இருவரும் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் முடிவு எல்லாராலும் கவனிக்க படும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக்’கிடம், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற மற்றும் இடை தேர்தல் பற்றி கருத்து கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில்: “ரஜினிகாந்த் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இந்த தேர்தலே வேறு மாதிரி இருந்திருக்கும். ரஜினிகாந்த் போட்டியிடாத தேர்தலை தான் இங்கு மக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி பார்த்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை ...
பூமரங் படக்குழுவை அழைத்து பாராட்டிய ரஜினி..!

பூமரங் படக்குழுவை அழைத்து பாராட்டிய ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அதர்வா நடிப்பில் கண்ணன் இயக்கியுள்ள படம் பூமரங். இந்த படம் நதி நீர் இணைப்பு குறித்து பேசுகிறது. நாளை 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நதி நீர் இணைப்பு குறித்து ஏற்கனவே பல முறை பேசி இருக்கிறார். நிதி உதவி அளிக்கவும் தயார் என அறிவித்தார். இந்த நிலையில் நதி நீர் இணைப்பு குறித்து பேசும் பூமரங் படக்குழுவை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார் ரஜினிகாந்த்....
தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க திட்டமிடுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் – ரஜினி அறிக்கை பாஜக அதிர்ச்சி

தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க திட்டமிடுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் – ரஜினி அறிக்கை பாஜக அதிர்ச்சி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தின் 32 மாவட்டச் செயலாளர்களை சென்னையில் உள்ள தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அனைவரது கருத்துக்களையும் கிட்டத்தட்ட 1 மணி நேரம் கேட்ட பிறகு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல்தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக் கூடாது. ரஜினி மன்றத்தின் கொடி, படம், பெயர் போன்றவற்றை எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன்படுத்த கூடாது. தமிழகத...
காற்றில் பறந்த அரசு ஆணை  உச்சத்தில் டிக்கெட் விலை  கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!

காற்றில் பறந்த அரசு ஆணை உச்சத்தில் டிக்கெட் விலை கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காற்றில் பறந்த அரசு ஆணை உச்சத்தில் டிக்கெட் விலை கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..! ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜீத் நடித்த விஸ்வாசம் இரு படங்களும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இரு நடிகர்களும் வியாபார ரீதியாக பேசப்படும் நடிகர்கள் என்பதால் இந்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அரசு நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி தராத போதும் சில இடங்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. அதோடு கோர்ட் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு பிரமாண்டமான கட் அவுட்களும் தியேட்டரை மறைக்கும் பிரமாண்டமான அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது. அதே போல டிக்கெட் விற்பனையில் அரசின் உத்தரவு எதுவும் பின்ப்ற்றப் படவில்லை. ஆயிரங்களில் டிக்கெட் விலை. லோக்கல் போலீசாருக்கு இந்த விதிமீறல்கள் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிக்கிறார்கள். ரஜினி அரசியல் பரபரப்புகளுக்கிடையில் பேட்ட வந்திருப்ப...
2019 புத்தாண்டை குடும்பத்தோடு அமெரிக்காவில் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த்..!

2019 புத்தாண்டை குடும்பத்தோடு அமெரிக்காவில் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
2019 புத்தாண்டு கொண்டாட்டத்தை குடும்பத்தோடு அமெரிக்காவில் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த். பேட்ட ரிலீசுக்கு முன் சென்னை திரும்புகிறார். அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். ஷங்கரின் ‘2.0’ படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், ஓய்வெடுக்க தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மருமகனும் நடிகருமான தனுஷும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தனுஷின் தோள் மீது ரஜினி கைப்போட்டுக் கொண்டு சிரிக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் ரஜினி, பொ...
2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு “பேட்ட” பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!

2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு “பேட்ட” பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு ’பேட்ட’ பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..! கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது,கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம். 2.0 படத்திற்கு உலகளவில் பெரிய வெற்றி கிடைச்சுருக்கு. படத்தை வெற்றி பெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி. 2.0 வெற்றி, அதற்...