ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஊரடங்கு நீடிப்பா… மே 3ல் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

ஊரடங்கு நீடிப்பா… மே 3ல் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள போதிலும் கொரானா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரானா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் உயர்ந்து கொண்டே போகிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிருஷ்ணகிரியைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 3ம் தேதியுடன் முடிகிறது. ஆனால் கொரானா தாக்கம் குறையாமல் இருக்கிறது. இதனால் ஊரடங்கு  மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முக்...
தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் உள்ளது – முதல்வர் பழனிச்சாமி

தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் உள்ளது – முதல்வர் பழனிச்சாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் உள்ளது முதலமைச்சர் பழனிச்சாமி தமிழகத்தில் கொரானா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மண்டலத்தில் தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். கொரானா தடுப்பு பணிகளில் தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரானா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், குறுகலான தெருக்கள் மற்றும் மக்கள் நெருக்கத்தால் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவுவதாக தெரிவித்த முதலமைச்சர், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள்...
திமுக இளைஞர் அணி நிர்வாகிகளோடு வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்திய உதயநிதி!

திமுக இளைஞர் அணி நிர்வாகிகளோடு வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்திய உதயநிதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக இளைஞர் அணி நிர்வாகிகளோடு வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்திய உதயநிதி! கொரானா கொடுமையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பாதிக்கப்பட மக்களுக்கு திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளோடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி பேசி வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசி அப்பா ஸ்டாலின் வழியை பின் தொடர்ந்தார். கொரானா பேரிடரால் மத்திய - மாநில அரசு கள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுபவர் 9361863559 என்ற எண்ணுக்கு அழைத்தால் உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்து அதனை செம்மையாக நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது இ...
OTT ரிலீசுக்கு ஆதரவாக ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் விதிகளை மாற்றிய கொரானா!

OTT ரிலீசுக்கு ஆதரவாக ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் விதிகளை மாற்றிய கொரானா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் விதிகளை மாற்றிய கொரானா! ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மதிப்பு வாய்ந்த விருதுகளில் ஆஸ்கர் விருதும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விருது விழாவை உலகமே ஆவலோடு எதிர்நோக்கும். அதிலும் ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கும் அந்த படங்களுக்கும் உலகம் முழுக்க எப்போதும் தனி மவுசுதான். ஆஸ்கர் விருது பெரும் பட்டியலில் இடம் பெற ஒரு படம் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்றால், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் குறைந்தது 7 நாட்களாவது அந்த படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆஸ்கர் விருது விதி. ஆனால், கொரானா பரவல் பீதி காரணமாக உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டு புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அதிலும் உலகிலேயே அமெரிக்காதான் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டதால் படங்கள் ஏதும் ரில...
தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்!

தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்! ஒரு பக்கம் கொரானா அச்சுறுத்தல் இன்னொரு பக்கம் அக்னிக்கு முன்பே கடும் வெயில். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் வருகிற மே 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் அதாவது வருகிற மே 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் இந்த வெயிலின் தாக்கத்தை மக்கள் பெரும்பாலும் உணர மாட்டார்கள். காரணம் கொரானாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். வெளியில் செல்லும் சூழல் இல்லாததால் அ...
கடந்த 6 ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு பிஜேபி அரசு தள்ளுபடி செய்த கடன் ரூ.6.66 லட்சம் கோடியாம்!

கடந்த 6 ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு பிஜேபி அரசு தள்ளுபடி செய்த கடன் ரூ.6.66 லட்சம் கோடியாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கடந்த 6 ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு பிஜேபி அரசு தள்ளுபடி செய்த கடன் ரூ.6.66 லட்சம் கோடி! மோடி தலைமையில் பிஜேபி அரசு மத்தியில் ஆட்சியை பிடித்த 2014ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டுவரை வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை கடனாக பெற்று அதை திரும்ப செலுத்தாமல் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியவர்களோடு சேர்த்து சுமார் 50 முதல் நிலை பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன் தொகை மட்டும் ரூ.6.66 லட்சம் கோடியாம். இவர்கள் அனைவருமே மோடி அரசின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடன் வாங்கி கட்டாமல் இருக்கும் 50 பேரில் பட்டியலை வெளியிடுங்கள் என இதே கேள்வியை பாராளுமன்ற கூட்டத்தில் ராகுல்காந்தி எழுப்பிய போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த பதிலும் சொல்லாமல் ...
ஜோதிகா கருத்தில் தவறில்லை – சூர்யா அதிரடி

ஜோதிகா கருத்தில் தவறில்லை – சூர்யா அதிரடி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    ஜோதிகா பேசிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை... அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். பல மாதங்களுக்கு முன்பு ஜோதிகா ஒரு விருது விழாவில் பேசிய ஒரு கருத்து கடந்த சில நாட்களாக சர்ச்சையாக்கப்பட்டு விவாத பொருளாக மாற்றப்பட்டது இது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருந்த சூர்யா திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் உள்ள கருத்து; மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதை எங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க விரும்புகிறோம். அறிஞர்களும், ஆன்மீக பெரியவர்களும் ஏற்கனவே சொன்ன கருத்தைத்தான் ஜோதிகாவும் பேசியிருக்கிறார். எப்போதோ ஒரு விழாவில் பேசியது இப்போது விவாத பொருளாக மாற்றப்படுகிறது. ஊடகங்கள் இந்த சர்ச்சையை மிக சரியாக கையாண்டன. கோயில்களைப் போலவே பள்ளிகளும், மருத்துவமனைகளும் உயர்வாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வல...
சூர்யாவின் டிஜிட்டல் ரிலீசுக்கு தயாரிப்பாளர் தாணு ஆதரவு!

சூர்யாவின் டிஜிட்டல் ரிலீசுக்கு தயாரிப்பாளர் தாணு ஆதரவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ஒற்றுமையாக இருப்போம்... டிஜிட்டல் ரிலீசால் திரையுலகம் அழியாது... தயாரிப்பாளர் தாணு திடீர் வீடியோ! டிஜிட்டலில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சூர்யா எடுத்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ் திரையுலகில் பிரமாண்ட தயாரிப்பாளரான தாணு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.   அதில் கூறியிருக்கும் முக்கிய தகவல்: பொன்மகள் வந்தாள் படம் மார்ச்சில் ரிலீஸ் ஆகவேண்டிய படம். கொரானா இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி தானாகவே டிஜிட்டலில் படம் வந்திருக்கும். இப்போது கொரானாவால் தியேட்டர்கள் இல்லாமல் அந்த வருமானம் இழந்திருக்கிறார்கள். அதோடு டிஜிட்டல் ஒப்பந்தம் படி நடந்து கொள்ளாமல் போனால் அந்த தொகையும் வராமல் இழப்பு ஏற்படும். சூர்யா நிறையவே கல்வி உதவி செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் தொக...
டிஜிட்டல் ரிலீஸ் ஆதரவு நிலைக்கு சங்க தேர்தல்தான் காரணம் – தயாரிப்பாளர் திருமலை ஆதங்கம்

டிஜிட்டல் ரிலீஸ் ஆதரவு நிலைக்கு சங்க தேர்தல்தான் காரணம் – தயாரிப்பாளர் திருமலை ஆதங்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  டிஜிட்டல் ரிலீஸ் ஆதரவு நிலைக்கு சங்க தேர்தல்தான் காரணம் - தயாரிப்பாளர் திருமலை ஆதங்கம் கொரானா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் அனைத்து துறைகளும் முடங்கி உள்ளது. மக்களை மகிழ்விக்கும் பொழுது போக்கு துறை அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதே தெரியாமல் முடங்கிப் போய் உள்ளது. இந்த சூழலில் ஊரடங்கு, வைரஸ் பரவல், சமூக இடைவெளி என பல்வேறு காரணத்தால் மூடிக்கிடக்கும் தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்கள் டிவி, செல்போனில் மூழ்கி உள்ளனர். அதனால் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனம் வாங்கி உள்ளது. தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் டிஜிட்டலில் ரிலீஸ் செய்தால் அடுத்து வரும் படங்களை திரையிட மாட்டோம் என சூர்யாவுக்கு எதிராக தியேட்டர் அதிபர்கள் குரல் எழுப்பினர். அதே நேரம...
ஊரடங்கில் தெளிவில்லாத மோடி அரசு – கடுப்பாகும் முதல்வர் மம்தா

ஊரடங்கில் தெளிவில்லாத மோடி அரசு – கடுப்பாகும் முதல்வர் மம்தா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கில் தெளிவில்லாத மோடி அரசு - கடுப்பாகும் முதல்வர் மம்தா நேற்று நடந்த  பிரதமர் மோடியின் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா கலந்து கொள்ளவில்லை. ஆதே நேரம் பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டம் குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்த போது கூறியது: “ இப்போது நடைமுறையில் இருக்கும் லாக் டவுன் குறித்து மத்திய அரசுக்கு எந்தவிதமான தெளிவும் இல்லை. சுழற்சி அடிப்படையில் முதல்வர்கள் பிரதமர் மோடியுடன் பேச அழைக்கப்படுகிறார்கள். இதில் பிரதமர் மோடியுடன் பேச பல முதல்வர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பல கேள்விகள் கேட்டிருப்பேன். குறிப்பாக மேற்கு வங்கத்துக்கு ஏன் மத்தியக் குழுவை அனுப்பி வைத்தீர்கள் என்று கேட்டிருப்பேன். லாக் டவுன் குறித்த புரிதல் இல்லாமல் , முரண்பட்ட கருத்துககளை ம...