வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

நடிகைகள்

குட்டைப் பாவாடை காற்றில் பறக்கும் மர்லின் மன்றோ சிலை மாயம்…!

குட்டைப் பாவாடை காற்றில் பறக்கும் மர்லின் மன்றோ சிலை மாயம்…!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகைகள்
  குட்டைப் பாவாடை காற்றில் பறக்கும் மர்லின் மன்றோ சிலை மாயம்...! ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மர்லின் மன்றோவின் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1950களில் ஹாலிவுட் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வலம் வந்தவர் மர்லின் மன்றோ. அப்போதைய அமெரிக்க அதிபரான ஜான் எஃப் கென்னடியும், இவரும் காதலித்ததாக கூட சொல்லப்படுவது உண்டு. இவர் நடித்து 1955 ல் வெளியான படம் “செவன் இயர்ஸ் இட்ச்”. அதில் உள்ள இவரின் பிரபலமாக இருந்த காற்றில் குட்டைப் பாவாடை பறக்கும் பிரபலமான போஸ் ஒன்றை சிலையாக வடித்தார் ஒரு கலைஞர். ஹாலிவுட் படப்பிடிப்பு பகுதிகளில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சிலையை மீது மர்ம மனிதர் யாரோ நிற்பதாக போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. உடனே போலீஸார அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள். ...

லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலையாக பிரியங்கா சோப்ரா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மெழுகு சிலையாக பிரியங்கா சோப்ரா..! அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் பிரியங்கா சோப்ரா மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. டில்லி, சிங்கப்பூர் போன்ற இடங்களில் இந்த மேடம் டு சாட்ஸ் மியூசியம் உள்ளது. பிரியங்கா சோப்ரா யுனிசெப் நல்லெண்ணத் தூதராகவும் இருக்கிறார். இந்த அருங்காட்சியகத்தில் இந்திய திரைப் பிரபலங்கள் அமிதாப், ஷாருக்கான் போன்றோரின் தத்ரூபமான மெழுகு சிலைகள் உள்ளன. சன்னி லியோன் மெழுகு சிலையும் உள்ளது....
சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியதும் திரையுலகில் சர்ச்சை பெண்ணாக சித்தரிக்கபட்டவர் சின்மயி. சிறந்த பாடகி அதே போல சிறந்த பின்னணி குரல் கலைஞர் என்பதால் பல முன்னணி ஹீரோயின் பலருக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார். வைரமுத்து சர்ச்சைக்கு பின் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி திடீரென நீக்கப்பட்டார். இதனால் அவரை யாரும் டப்பிங் பேசவோ, பாடவோ அழைக்காமல் இருந்தார்கள். இந்த சர்ச்சையில் சிக்குவதற்கு முன் 96 படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசினார். இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கிவிட்டனர். அதனால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால் நீக்கி விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டாதது குறித...
நடிப்பை பார்க்காமல் உடலை பார்த்தார்கள் மேடையில் கதறிய பிரபலத்தின் மகள்..!

நடிப்பை பார்க்காமல் உடலை பார்த்தார்கள் மேடையில் கதறிய பிரபலத்தின் மகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகர் பிரபல தயாரிப்பாளர், பைனான்சியர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழ அரங்கம் நிசப்தமானது. வழக்கமாக நடிப்புக்காக மேடையில் அழுகிற பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு பிரபலத்தின் வாரீசாக இருந்தும் தான் அவமதிப்பு செய்யப்பட்டதை பகிரங்கமாக சொல்லி உணர்ச்சிகளை கீர்த்தி பாண்டியன் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவர் பேசும் போது ""எனக்கு வாய்ப்புத் தருவதற்காக பலர் வந்தனர்.பேசினார்கள்.நானும் பலரிடம் வாய்ப்புக் கேட்டுச்சென்றேன். ஆனால் அவர்களில் பலர் என் தோற்றத்தைக் கண்டு இந்த உருவத்தை எல்லாம் எவன் பார்ப்பான்..யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்று இழிவாக பேசினார்கள்...
காதலருடன்  லிப்லாக் போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன்..!

காதலருடன் லிப்லாக் போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன்..!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
  நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்ளாமலேயே முதல் குழந்தையை பெறவுள்ளார். கர்ப்பமாக இருந்தாலும் அடிக்கடி கவர்ச்சியான படங்களை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் தந்தையர் தினத்தை கொண்டாடும் விதமாக விரைவில் தந்தையாகவுள்ள தனது காதலரை வாழ்த்தி அவருடன் லிப்லாக் செய்து முத்தம் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதே போல மருத்துவ செக்கப் போன போது எடுத்த படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது....
மிரட்டிய ஹேக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகை..!

மிரட்டிய ஹேக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
      மிரட்டிய ஹேக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகை..! ஹாலிவுட் நடிகையான பெல்லா த்ரோன் தனது செல்போனில் தன்னை தானே நிர்வாணமாக செல்பிபுகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை யாரோ அவரின் செல்போனிலிருந்து ஹேக் செய்து விட்டார்கள். அதோடு அப்படி எடுக்கப்பட்ட அவரின் நிர்வாண புகைப்படங்களை இணயத்தில் பதிவிடப்போவதாகவும் கூறி அவரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பெல்லா , ஹேக்கர்கள் வசம் உள்ள தனது நிர்வாணப் புகைப்படங்களை அவரே தடாலடியாக சமூகவலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதனை அறிந்த சமூக வலைதளவாசிகளும் அவரது ரசிகர்களும் ஹேக்கரை திட்டி தக்க பதிலடி கொடுத்ததோடு நடிகைக்கு ஆதரவாக பதிவும் வெளியிட்டு வருகிறார்கள்....
மீண்டும் பிகினியில் கவர்ச்சி காட்டிய கொலைகாரன் நாயகி..!

மீண்டும் பிகினியில் கவர்ச்சி காட்டிய கொலைகாரன் நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    மீண்டும் பிகினியில் கவர்ச்சி காட்டிய கொலைகாரன் நாயகி..! விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள ஆஷிமா இவர் ஹரியானா மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சி களத்தில் குதித்து கிளாமராக போட்டோஷூட் நடத்திவருகிறார். அந்தவகையில் தற்போது மீண்டும் பிகினி உடையில் மிக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் சில போட்டோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கொலைகாரன் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் ஆரவ்வுடன் இவர் நடித்துள்ள "ராஜபீமா" திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது....
அமலாபால் முழு நிர்வாணமாக நடித்த ஆடை பட டீசர்..!

அமலாபால் முழு நிர்வாணமாக நடித்த ஆடை பட டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், நடிகைகள்
ஆடை படத்தில் அம்மணமாக... அதாவது முழு நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அமலாபால். இதுவரை தமிழ் நடிகைகள் யாருக்கும் இல்லாத துணிச்சல் முயற்சி இது. இதற்கு முன் நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்திருப்பார். அதன் பின் பாய்ஸ் படத்தில் இப்படி ஒரு நிர்வாண காட்சி வரும். நடிகைகள் கிளாமருக்காக ஆடையை குறைத்து உடல் அங்கங்கள் தெரிய கவர்ச்சியாக நடிப்பது வழக்கம். ஆனால் படத்துக்காக அதிலும் மிக சென்சிட்டிவாக தான் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றப்பட்டு முழு நிர்வாணமாக ஒரு அறைக்குள் அடைக்கப்படும் அமலாபால் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார். உடலை மறைக்க ஆடையாக எதை உடுத்தி கொள்கிறார் என்பது மிக அதிர்ச்சி ரகம். இந்த காட்சிகளோடு வெளியான ஆடை பட டீசர் இணையத்தில் வைரலாக ஹிட் அடித்தது. https://youtu.be/gd6E2XgRoww...
கதிர்-சூரி இணைந்த “சர்பத்”

கதிர்-சூரி இணைந்த “சர்பத்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்' அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து,  ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமராமேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். எடிட்டராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசை அமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்...
30 நாளில் முடிந்த சிறகு – இயக்குனர் குட்டி ரேவதி

30 நாளில் முடிந்த சிறகு – இயக்குனர் குட்டி ரேவதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குநர் குட்டி ரேவதி பேசியதாவது, "இந்த டீமின் ஹம்பல்ஸில் தான் நான் நிற்கிறேன். இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்தது பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள் . வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். இந்த நாளில் இசையை வெளியீட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இந்தப்படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை ...