ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி” பாடல் புரோமோவுக்கு 2 மில்லியன்  ரசிகர்கள் வரவேற்பு!

பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி” பாடல் புரோமோவுக்கு 2 மில்லியன் ரசிகர்கள் வரவேற்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் "ஜிகிடி கில்லாடி" பாடல் புரோமோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு! பொங்கலுக்கு வெளியாகவுள்ள தனுஷின் பட்டாஸ் திரைப்படத்திலிருந்து ‘ஜிகிடி கில்லாடி' பாடல் ப்ரோமோ வெளியாகி வைராகிவருகிறது. ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘பட்டாஸ்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேரீன் பிர்ஜாதா மற்றும் சினேகா நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்துக்கு விவேக்-மெர்வின் கூட்டணி இசையமைத்துள்ளது. இப்படத்திலிருந்து தனுஷ் பாடிய ‘சில் ப்ரோ' உட்பட அனைத்துப் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அதையடுத்து, இப்படத்தின் அதிகாரப்பூரவ ட்ரைலர் ரிலீஸ் ஆகி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தணிக்கைக் குழு இப்படத்துக்கு ‘யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜனவரி 15-ஆம் த...
விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது!

விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது! விபசாரத்திற்கு பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது செய்யப்பட்டுள்ளது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மும்பையில் உள்ள கோரேகாவ்ன் பகுதியில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலியாக வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பியதில் அங்கு விபசாரம் நடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹோட்டலுக்குள் நுழைந்த போலீஸ் துணை கமிஷனர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டு இருந்த 2 பெண்களை மீட்டனர். . அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா(32) மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரிதா மற்றும் ரிச்சா ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் விபசார த...
இன்று இரவு நிகழும் 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திரகிரகணம் என நாசா பேர் சூட்டியுள்ளது!

இன்று இரவு நிகழும் 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திரகிரகணம் என நாசா பேர் சூட்டியுள்ளது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இன்று இரவு நிகழும் 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திரகிரகணம் என நாசா பேர் சூட்டியுள்ளது! 2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என நாசா பெயரிட்டுள்ளது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமிப்பந்து கடந்து செல்லும்போது ஏற்படும் ஒரு நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சூரியனிலிருந்து ஒளியை சந்திரன் பெறும் நிலையில், அதனை பூமி தடுக்கிறது. கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது, 90 சதவீத சந்திரன் பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் சந்திரனின் ஒளி மங்கும், பிற நாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. இந்த 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது. இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்...
ரஜினி குறித்து கமல் சர்ச்சை கருத்து..!

ரஜினி குறித்து கமல் சர்ச்சை கருத்து..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  சென்னையில் நடந்த தனியார் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியிருப்பதாவது:- என்னுடைய நண்பர் ரஜினிகாந்த் இப்போது தமிழராகவே மாறிவிட்டார். எனவே தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். அவர் நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார். அதற்கான சரியான முடிவையும் எடுப்பார். நான் ஹேராம் படம் எடுத்தபோதே அரசியலுக்குள் நுழைந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் அந்த படத்தை இப்போது உள்ள சூழ்நிலையில் எடுக்க முடியாது. கடும் எதிர்ப்புகள் வரும். இன்று நாடே பிரிவினை அரசியலுக்குள் சிக்கிவிட்டது. திராவிட அரசியல் சரியான திசையை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு இப்போது ஊழல் மிகுந்த மாநிலமாக மாறிவிட்டது. தலைமையில் மாற்றம் வராமல் இது மாற வாய்ப்பு இல்லை என பேசியுள்ளார். நடிகர்...
முத்தம் கேட்ட கன்னியாஸ்திரியிடம் போப் சொன்ன பதில்… மீண்டும் வைரல் ஆன வாட்டிகன்..!

முத்தம் கேட்ட கன்னியாஸ்திரியிடம் போப் சொன்ன பதில்… மீண்டும் வைரல் ஆன வாட்டிகன்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த போது பெண் ஒருவர் கையை பிடித்து வேகமாக இழுத்தார். இதனால் பொறுமை இழந்த போப் அவரது கையை வேகமாக தட்டிவிடுவார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இதன்பின் தனது கையை பிடித்து இழுத்த பெண்ணிடம் கோபமாக நடந்துகொண்டதற்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டார். அதோடு சில நேரங்களில் தானும் பொறுமையிழந்து கோபம் அடைன்ரு விடுவதாகவும் போப் கூறி மன்னிப்பும் கேட்டார். தற்போது மீண்டும் போப் கோபமடையும் ஒரு சூழல் உருவானது. ஆனால் அதை போப் நாசுக்காக தவிர்த்தது சுவாரஸ்யமான நிகழ்வாகி மீண்டும் வைரல் ஆகி உள்ளது. பிரான்சிஸில் வாரம் தோறும் தன்னை பார்க்க வருபவர்களை போப் சந்திப்பார். அப்போது அங்கிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் 'போப் ஒரு முத்தம் கிடைக்குமா?' என்று கேட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ...
விஜய் படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் புது கெட்டப்பில் விஜய் சேதுபதி..!

விஜய் படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் புது கெட்டப்பில் விஜய் சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஷிமோகா உட்பட பல இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் தற்போது பிரமாண்ட செட் அமைத்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய்சேதுபதி இந்த படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதற்காக இரட்டை லகர கோடிகள் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இதற்காக தனது கெட்டப்பையும் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமாக மாற்றி இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த புகைப்படமும் இணையத்தில் வைரல ஆனது. பொங்கல் முடிந்ததும் விஜய் - விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் கூறப்பட்டது....
தர்பார் கோடங்கி விமர்சனம்

தர்பார் கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  தர்பார் விமர்சனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அதே பழைய ஸ்பீடு ரஜினியாக களம் இறங்கிய படம்தான் தர்பார். கதை அப்படி ஒன்னும் பெருசா இல்லை. மும்பையில் போதை மருந்து கும்பல் அட்டகாசம் பெண்கள் குழந்தைகளை பாலியல் தொழிலில் தள்ளும் அராஜகத்தை தட்டி ஒடுக்க டில்லியில் இருந்து மும்பை கமிஷனராக ஆதித்ய அருணாசலமாக செல்கிறார் ரஜினி. அவர் போன அதே நாளில் துணை முதல்வர் மகளை போதை மருந்து கும்பல் கடத்துகிறது. அவர்களை சில மணி நேரங்களில் ரஜினி கண்டு பிடித்தாலும் அதற்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து போதை மருந்து கும்பல் அட்டகாசத்தை ஒடுக்குகிறார் ரஜினி. இந்த சூழலில் ரஜினியால் வில்லனின் மகன் பலியாகிறான்.அதற்கு பழிக்கு பழியாக ரஜினி மகள் நிவேதா தாமஸ் கார் விபத்தில் கொலையாகிறார். தன் மகளை கொன்ற வில்லனை பழிவாங்க போன ரஜினி ஷாக் ஆகிறார்... அந்த வில்லனும் கொல்லப்பட்டிருக்க அவரை யார் கொன்றது என...
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்..* *ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் பேட்டியளித்தார்..* *அப்போது பேசிய அவர், “ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. அமெரிக்க வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராணுவ தளம் மட்டும் சிறிது சேதமடைந்தது..* *அணு ஆயுதங்களை வைத்திருக்க ஈரானை அனுமதிக்க முடியாது. நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன். அணு ஆயுதத் திட்டங்களை ஈரான் கட்டாயமாக கைவிட வேண்டும். ஈரானின் செயல்களை சகிக்க முடியாது. பயங்கரவாதத்தை ஊக்குவி...
பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை மர்ம கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இதையடுத்து அவரது அடுத்த படமான 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் வலதுசாரிகள். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் JNU மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். காயம்பட்ட இடதுசாரி மாணவர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜக ஆதரவு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர். பதி...
4 நாட்களுக்கு தர்பார் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி!

4 நாட்களுக்கு தர்பார் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். விஜய் நடித்த பிகில் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டு நீண்ட இழுபறிக்கு பின் ஒரு நாள் அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. இந்நிலையில் ரஜினி நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் தர்பார் படத்துக்கும் சிறப்பு காட்சிகள் வழங்காமல் இழுபறி நிலை இருந்தது. இந்நிலையில் பல கட்ட பேச்சுக்கு பின் 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்தது. அதோடு மலேசியாவில் ரிலீஸ் ஆக இருந்த தடையும் கோர்ட் உத்தரவு படி விலகியதால் படம் உலகம் முழுதும் நாளை ரிலீஸ் ஆகிறது. இது ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தி உள்ளது....