வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போறோம் – பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்

நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போறோம் – பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போகிறோம் - பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக் தமிழ் திரையுலகில் இப்போது ஹாட் டாப்பிக் நடிகர் சங்க தேர்தல் தான். வழக்கமாக ஒரு தேர்தல் என்றால் பதவியில் இருப்பவர்கள் ஏற்கனவே தாங்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்பார்கள். அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் குற்றச்சாட்டு, முறைகேடு என எதையாவது சொல்லி ஓட்டு கேட்பார்கள். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி ஏற்கனவே செய்த சாதனைகளை சொல்லி அது தொடர மீண்டும் வாய்ப்பு கேட்கிறது. கடந்த முறை பாண்டவர் அணியோடு இருந்த பலரும் இப்போது அங்கிருந்து விலகி பாக்யராஜ் -ஐசரி கணேஷ் என இரட்டைத தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியாக நிற்கிறார்கள். பாண்டவர் அணி மீது முறைகேடு குற்றச்சாட்டோ, நிர்வாக குற்றச்சாட்டோ எதையும் வைக்க முடியாமல் நடிகர் சங்க புதிய கட்...
புரட்சிக்கு முயற்சித்த ராணுவ தளபதியை வெட்டி உயிரோடு மீன்களுக்கு இரையாக்கி மரண தண்டனை கொடுத்த வட கொரிய அதிபர் கிம்…

புரட்சிக்கு முயற்சித்த ராணுவ தளபதியை வெட்டி உயிரோடு மீன்களுக்கு இரையாக்கி மரண தண்டனை கொடுத்த வட கொரிய அதிபர் கிம்…

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இராணுவ புரட்சிக்கு முயற்சித்த தளபதியை வெட்டி உயிரோடு மீன்களுக்கு இரையாக்கி "ஜேம்ஸ் பாண்ட்" பட பாணியில் கொடூரமான மரண தண்டனை வழங்கிய வட கொரியா அதிபர் கிம். வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதிலும், மீண்டும் வேறு யாரும் தனக்கு எதிராக செயல்படக்கூடாது என எச்சரிக்கும் விதமாக கொடூரமான முறையில் மரண தண்டனையை வழங்கி வருகிறார். தந்தையின் மறைவுக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கிம் ஜாங் அன், இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேருக்கு மரண தண்டனை அளித்து இருக்கிறார். தனது உரையின் போது சத்தமாக கைதட்டவில்லை என்பதற்காக தனது சொந்த மாமாவையே பீரங்கிகளை தகர்க்க பயன்படுத்தும் துப்பாக்கி குண்டு மூலம் சுட்டு கொலை செய்துள்ளார். வடகொ...
உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை திடீரென சந்தித்த தமிழக கவர்னர்…!

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை திடீரென சந்தித்த தமிழக கவர்னர்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை திடீரென சந்தித்த தமிழக கவர்னர்...! சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பாஜகவுன் கூட்டணி வைத்த ஆளும் கட்சியான அ.தி.மு.க. படு தோல்வி அடைந்தது. இந்த சூழலில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் , ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி கவர்னர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. மேலும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றுக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை திடீரென்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்ச...
உள்ளாடைகள் தெரிய கவர்ச்சி களம் இறங்கிய சுந்தர்.சி ஜோடி..!

உள்ளாடைகள் தெரிய கவர்ச்சி களம் இறங்கிய சுந்தர்.சி ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உள்ளாடைகளோடு போஸ் கொடுத்த பூனம்..! படங்களில் வாய்ப்புகள் இல்லை என்றாலே நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து நீங்காமல் இருப்பதோடு, தயாரிப்பாளர் இயக்குனர் கவனத்திற்கும் வந்து போவார்கள். அந்த வகையில் வழக்கமான மார்கெட் போன நடிகைகளின் அதே பார்முலாவை பின்பற்றி கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார் பூனம் பாஜ்வா.   இவர் ஏற்கனவே முத்தின கத்திரிக்கா படத்தில் சுந்தர்.சி ஜோடியாக நடித்தார்....
நான் கர்ப்பமா… கண்டுபிடித்த ரகசியத்தை சொல்லுங்களேன் – ரசிகருக்கு பதில் கேள்வி கேட்ட சமந்தா..

நான் கர்ப்பமா… கண்டுபிடித்த ரகசியத்தை சொல்லுங்களேன் – ரசிகருக்கு பதில் கேள்வி கேட்ட சமந்தா..

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நான் கர்ப்பமா... கண்டுபிடித்த ரகசியத்தை சொல்லுங்களேன் - ரசிகருக்கு பதில் கேள்வி கேட்ட சமந்தா..! நடிகை சமந்தா தமிழைவிட தெலுங்கில் பிசியாக இருக்கிறார். நடிப்பில் பிசியாக இருப்பத்ய் போல சமூக வலைதளபக்கத்தில் தினமும் ஏதாவது கருத்து சொல்லி வருவார். சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் ஓ பேபி என பதிவு செய்து ஒரு படத்தை பதிவேற்றினார். அதைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர் "சமந்தா கர்ப்பமாக இருப்பதாக பதிவு போட... சமந்தா உச்சபட்ச கோவத்தில் அந்த ரசிகரை திட்டி " நானா கர்ப்பம். சரி அதை எப்படி கண்டுபிடிப்பீர்கள். அப்படி கண்டு பிடித்தால் எனக்கு சொல்லுங்கள் " என்று பதில்பதிவு போட்டு கேள்வி கேட்டவரை தெறிக்க விட்டிருக்கிறார். https://twitter.com/Samanthaprabhu2/status/1137982677338865665?s=19...
ஹனிமூன் நகரத்துக்கு சுற்றுலா போன நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதல் ஜோடி..!

ஹனிமூன் நகரத்துக்கு சுற்றுலா போன நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதல் ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நாங்க ஹனிமூன் நகரத்துக்கு போயிருக்கோம் என நயன்தாரா-விக்னேஷ் ஜோடி ஸ்டேட்ஸ் போட்டு ரசிகர்கள் ஹாட் பீட்டை எகிற வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் லாங் டைம் ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து இளசுகளின் இதய துடிப்பை எகிற வைத்து, பெருசுகளை பெருமூச்சு விட செய்வார்கள். அடிக்கடி டேட்டிங் என்ற பெயரில் நாடு நாடாக சுற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி இப்போது காதல் ஜோடிகளின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும் சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர். https://twitter.com/NayantharaU/status/1135513961044955136?s=19 இந்த ஊருக்கு வருவதற்கு முன் "எனக்கு கொஞ்சம் பிரேக் வேணும்" ஹாலிடே மூட் என நயன்தாரா ரசிகர் பக்கத்தில் ஒரு பதிவு போடப்ப...
விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! சூப்பர் ஹிட் ஆன அஜீத்தின் 'விஸ்வாசம்' படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்தாலும் , படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம். படம் வெளிவந்த ஒரே வாரத்தில் இந்த படம் ரூ.125 கோடி வசூல் செய்ததாக கே.ஜி.ஆர். பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு 'க/பெ ரணசிங்கம்' என்ற டைட்டிலை படக்குழுவினர் வைத்துள்ளனர். முழுக்க முழுக்க கிராமிய மண வாசனையுடன் உருவாகவிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி பல படங்களில் நடித்து சூப்பர் ஹிட் ஜோடியாக வலம் வந்திருக்கிறது. மீண்டும் இந்த ஜோடி இணையும் இந்த படத்துக்க...
கண்டக்டர் தொடங்கி சூப்பர் ஸ்டார் வரை பாடமாக இடம் பிடித்த ரஜினி வாழ்க்கை!

கண்டக்டர் தொடங்கி சூப்பர் ஸ்டார் வரை பாடமாக இடம் பிடித்த ரஜினி வாழ்க்கை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பாட புத்தகத்தில் இடம் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க்கை..! இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகர்கள் வரிசையில் அமிதாப்புக்கு அடுத்த இடத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினி 70 வயதிலும் சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார். இப்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியலில் களம் காணப்போவதாக சொல்லி இருக்கிறார். ஜாக்கிஜானுக்கு பிறகு ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அவருக்கு மகுடம் சூடும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடபுத்தகத்தில் சாதனையாளர்களின் புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய பக்கத்தில் ரஜினிகாந்தின் புகைப்படமும் ...
தமிழ்,தெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் கால் பதித்த விஜய்சேதுபதி..!

தமிழ்,தெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் கால் பதித்த விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மலையாளத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. தமிழின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய்சேதுபதி, முதல்முறையாக தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் 'சயிர நரசிம்மரெட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தமிழ் , தெலுங்கை அடுத்து விஜய் சேதுபதி மலையாளத்திலும் கால் பதித்தார். விஜய்சேதுபதியுடன் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்துக்கு மார்கோனி மாத்தாய் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் ரேடியோவுக்கு முக்கிய ரோலாம். ரேடியோவை கண்டு பிடித்த மார்கோனி பெயரை அதற்காகத் தான் வைத்தார்களாம்....