சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: அஜீத்

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு போகும் அஜீத் படம்..!

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு போகும் அஜீத் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு போகும் அஜீத் படம்..! இந்தியில் அமிதாப் நடிப்பில் வெளியாகி பாராட்டை பெற்ற படம் பிங்க். இந்த படத்தின் தமிழ் ரீமேக் அஜீத் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வெளியானது. படத்தில் சொல்லப்பட்ட கருத்து பெண்களுக்கு ஆதரவாக இருந்தது என்று பரவலான பாராட்டையும் சில நெகடிவ் விமர்சனங்களும் கிடைத்தன. இந்த படம் தமிழகம் முழுதும் வசூல் ரீதியாகவும் லாபமான படமாக மாறியது. ஒரு சில இடங்களில் மட்டுமே கொடுத்த விலையை எட்டிப் பிடிக்காமல் இருந்தது. இந்த படம் அடுத்து நடிக்கும் படம் என இரண்டு படங்களுக்கும் சேர்த்து அஜீத் சம்பளம் மட்டும் சுமார் 100 கோடியாம். அதிலும் அட்வான்ஸ் மட்டும் பெற்றுக் கொண்டு படம் முடிந்து வியாபாரம் செய்தபின் ரிலீசுக்கு முன் சம்பளத்தை செட்டில் செய்தால் போதும் எனற ஒப்பந்தம் செய்து கொண்டு அஜீத் நடித்திருக்கிறார். அஜீத் பாணியைதான் இப்போது த...
விருதுகள் விற்கப்படுகிறதா…  பொது விழாக்களுக்கு வராததால் அஜீத்துக்கு விருது தரப்படவில்லையா ? சந்தேகம் எழுப்பும் பிரபல இயக்குனர்..!

விருதுகள் விற்கப்படுகிறதா…  பொது விழாக்களுக்கு வராததால் அஜீத்துக்கு விருது தரப்படவில்லையா ? சந்தேகம் எழுப்பும் பிரபல இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    விருதுகள் விற்கப்படுகிறதா...  பொது விழாக்களுக்கு வராததால் அஜீத்துக்கு விருது தரப்படவில்லையா ? சந்தேகம் எழுப்பும் பிரபல இயக்குனர்..! சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் தமிழ் படங்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான தாதா 87 படத்தில் 87 வயதான மூத்த நடிகர் சாருஹாசன் நடித்திருந்தார். அதோடு திருநங்கைகளை மிக உணர்வோடு மரியாதையாக காட்டிய படம். இந்த படம் தேசிய விருது தேர்வு கமிட்டியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல் சுற்றிலேயே படம் நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தாதா87 படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் "அஜீத் பொது விழாக்களுக்கு வராததால் அவருக்கு விருது எதுவும் தரப்படவில்லையா? விருதுகள் விற்கப்படுகிறதா? " என்றும் கேள்விகள் கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் பெரும்...
மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜீத்குமார்..!

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜீத்குமார்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
    மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜீத்குமார்..! நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாது பார்முலா 1 கார் ரேஸ், பைக் ரேஸ் போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளிலும் தன் முத்திரையை பதித்தவர். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், எம்.ஐ.டியை சேர்ந்த தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக இருந்தார். இப்போது அவர் கவனம் துப்பாக்கி சுடும் போட்டிகளில் திரும்பி உள்ளது. சென்னை ரைபில் கிளப் சார்ப்பாக கோவையில் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்குமார் கலந்து கொண்டார். இதில் 10 மீட்டர் பிரிவில் சென்னை ரைபில் கிளப் சார்பாக நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அகில இந்திய அளவிலான துப்பாக்கி ச...
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர் அஜித் இவர் எச்.வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர் பட அறிவிப்பு வெளியானதுமே இந்த படத்தை ஆகஸ்ட் 10 தேதி உலகம் முழுதும் ரிலீஸ் செய்வோம் என அறிவித்திருந்தார்கள். இந்த நிலைய...
அஜீத்துக்கு பின் பைலட் லைசென்ஸ் பெற்றதோடு சொந்தமாக விமானமும் வாங்கிய தமிழ் ஹீரோயின்..!

அஜீத்துக்கு பின் பைலட் லைசென்ஸ் பெற்றதோடு சொந்தமாக விமானமும் வாங்கிய தமிழ் ஹீரோயின்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  அஜீத்துக்கு பின் பைலட் லைசென்ஸ் பெற்றதோடு சொந்தமாக விமானமும் வாங்கிய தமிழ் ஹீரோயின்..! 80-90 கால கட்டத்தில் கமல் ஜோடியாக, காக்கி சட்டை, டிக் டிக் டிக், ரஜினியுடன் தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்தவர் மாதவி. பிசியாக இருக்கும் போதே அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆனார். அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பலமுறை மீண்டும் நடிக்க கேட்டும் தென்னிந்திய சினிமா கலைஞர்களின் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில், மாதவியின் கணவர் சமீபத்தில் சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த விமானத்தை ஓட்டுவதற்கு மாதவி பயிற்சி எடுத்து கொண்டு பைலட் லைசென்ஸ்சும் வாங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒற்றை இஞ்சின் விமானம் ஓட்டும் லைசென்ஸ் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் மட்டுமே வாங்கியுள்ளார். இப்போது நடிகைகளில் மாதவ...
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆவதில் சிக்கலா… போனிகபூர் மீது பண மோசடி புகார்..!

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆவதில் சிக்கலா… போனிகபூர் மீது பண மோசடி புகார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆவதில் சிக்கலா... போனிகபூர் மீது பண மோசடி புகார்..! போனி கபூர் மீது காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரவீன் ஷ்யாம் என்பவர் ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், தன்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றுக்கொண்டு அதை இதுவரை திருப்பி தரவில்லை, என்று புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரில், நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதாக கூறி போனி கப்பூர் தன்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றார். அதனை திரும்ப தரும்போது இரு மடங்காக தருவதாக கூறினார். ஆனால், தற்போது வரை நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடத்தவில்லை, எனது பணத்தையும் திரும்ப தரவில்லை, என்று தெரிவித்திருக்கிறார். இந்த சிக்கலால் நேர்கொண்ட பார்வை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா... அல்லது ரிலீஸ் சிக்கல் ஏற்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது....
அறிவித்த தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா அஜீத் படம்..?!

அறிவித்த தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா அஜீத் படம்..?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் அஜீத் நடிப்பில் வினோத் இயக்கிய படம் நேர் கொண்ட பார்வை. இந்த படத்தை போனி கபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை ஆகஸ்ட் 10 தேதி ரிலீஸ் என அறிவித்திருந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு தான் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை பார்த்ததும் போனி கபூர் படம் கண்டிப்பாக மெகா ஹிட் ஆகும் எனபதால் படம் சீன மொழியிலும் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டதை விட முன்பாகவே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே அறிவித்த ஆகஸ்ட் 10ம் தேதிக்கு முன்பு ஆகஸ்ட் 1ம் தேதியோ அல்லது ஜூலை 25ம் தேதியோ ரிலீஸ் செய்யலாமா என்று யோசித்து வருகிறார். படம் முன்பாக ரிலீஸ் என்பது ரசிகர்களுக்கு பெறும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது....
மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 – லேட்டஸ்ட் அப்டேட்

மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 – லேட்டஸ்ட் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 - லேட்டஸ்ட் அப்டேட் அஜித் நடிப்பில் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முதல் முறையாக உலகின் பல நாடுகளில் அந்தந்த மொழிகளில் இந்த படம் பேசப் போவதால் இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் அடுத்தப்படத்தையும் தயாரிக்கவுள்ளார், இப்படத்தையும் வினோத் தான் இயக்குகிறார். இந்த படம் ஆக்‌ஷன், த்ரில்லர் கதையம்சத்தில் இருக்குமாம், மூன்று மொழிகளில் இப்படம் வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது குறித்தும், நேர் கொண்ட பார்வை பட புரமோஷன் பணிகள் குறித்தும் போனி கபூருடன் இயக்குனர் வினோத் தீவிரமான ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் தொடங்கவுள்ளதாக கூறி...
விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..!

விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்... வைரலாகும் பன்ச் டயலாக்..! அஜித்குமார் நடிப்பில் வரப்போகும் நேர் கொண்ட பார்வை படத்தின் டீசர் நேற்று வெளியாகி பரபரப்பாக்கியது. இப்போது அந்த டீசரில் அஜித் பேசும் வசனம் ஒன்று வைரலாக இணையத்தை கலக்கி வருகிறது. டீசரின் முடிவில் ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறிங்க?’ எனப் பேசியுள்ளார். இந்த வசனம் அஜித் தன் ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லும் அட்வைஸ் என சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. சமீபகாலமாக அஜித் ரசிகர்கள் அஜித் மேல் உள்ள அன்பால் மற்ற நடிகர், நடிகைகளைத் தரக்குறைவாகப் பேசுவது அதிகரித்துள்ளதால் தன் ரசிகர்களுக்காக இந்த வசனத்தை அஜீத் வைத்திருக்கிறார் என்றாலும் அனைத்து ரசிகர்களுக்கும் உணர்த்தும் விதமாக இந்த வசனம் இந்த ஆண்டின் பன்ச் டயலாக் ஆக மாறி உள்ளது.  ...