சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

Tag: Nayanthara

விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நயன்தாரா!

விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நயன்தாரா! நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவரும் அடிக்கடி அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை நயன்தாரா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது....
தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய காதல் ஜோடி!

தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய காதல் ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு கேரளா போன நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி அப்படியே கோவா போய் ஒரு டிரிப் அடித்து விட்டு மீண்டும் தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார்கள். இப்போது இணையம் முழுக்க நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி கை பிடித்து விமானத்தில் இருந்து இறங்கி வரும் படங்கள் தான் பரவி வைரலாகி வருகிறது.  ...
சென்னையில் இருந்து தனி விமானத்தில் காதலருடன் கேரளா பறந்த நயன்தாரா!

சென்னையில் இருந்து தனி விமானத்தில் காதலருடன் கேரளா பறந்த நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளா சென்ற நடிகை நயன்தாரா வைரல் ஆகும் படம். வைரஸ் பீதியால் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் ஜோடி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் விமானத்தில் பறந்திருக்கிறார்கள். அதுவும் தாங்கள் 2 பேர் மட்டுமே அந்த தனி விமானத்தில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு பறந்திருக்கிறார்கள். கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் சென்னை திரும்ப திட்டம். தனி விமானத்தில் சென்றாலும் விமானத்தில் இருந்து இறங்கி செல்லும்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் மாஸ்க் அணியாமல் செல்வதை யாரும் சர்ச்சை ஆக்காமல் இருந்தால் சரி....
அம்மன் வேஷத்தில் சூலாயுதம் ஏந்திய நயன்தாரா!

அம்மன் வேஷத்தில் சூலாயுதம் ஏந்திய நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் ரொமப காலமாக அம்மன் படங்கள் எடுக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. முன்பெல்லாம் அம்மன் வேஷம் என்றாலே கே.ஆர்.விஜயாதான் அம்மன் ஆக இருப்பார். இப்போது பக்தி படங்கள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா அம்மன் ஆக நடிக்க மூக்குத்தி அம்மன் என்ற படம் அறிவிக்கப்பட்டது. அம்மன் வேஷத்தில் நடிக்கும் நயன்தாரா அந்த வேஷத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக மாமிச உணவுகளை தவிர்த்தார். விரதம் இருந்தார். பல அம்மன் கோயிகளுக்கு விஜயம் செய்து வழிபட்டார். இந்த படத்தில் அம்மன் ஆக நடிப்பதால் தனது தயாரிப்பில் தான் நடிப்பதாக அறிவித்து தொடங்கிய நெற்றிக்கண் பட ஷூட்டிங்கை கூட தள்ளி வைத்தார். இந்த சூழலில் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேஷத்தில் இருக்கும் டிசைனை இன்று வெளியிட்டது படக்குழு. அதில் சிவப்பு சேலையில் கையில் சூல...
Nayanthara to play visually challenged character in Netrikkan, it’s a remake Korean movie Blind

Nayanthara to play visually challenged character in Netrikkan, it’s a remake Korean movie Blind

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  Nayanthara to play visually challenged character in Netrikkan, it's a remake Korean movie Blind The latest update is that the Lady Superstar of Tamil cinema has started shooting for a new female-centric mystery thriller Netrikkan with director Milind Rau of Aval fame. Netrikkan is the official remake of Korean thriller Blind. Netrikkan is Kross Pictures’ second venture in the South Indian Cinema after the super hit Oh Baby. In the original Korean film, the female protagonist is a visually challenged aspiring cop who lost her eyesight in a deadly road accident. But with her other senses, she helps the detective to find the culprit behind the murder in the film. Nayanthara will reprise the role of Kim Ha-neul in Netrikkan, and if sources are to believed, Milind Rau has m...
மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..!

மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..! தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பருவமழை மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே மும்பையில் தர்பார் ஷூட்டிங் முடிந்து பிரேக் விட இருக்கிறார்கள். சில நாட்கள் பிரேக் விட்ட பின் மீண்டும் 3ம் கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடக்க இருக்கிறதாம். டில்லியில் 10 நாட்கள் படம் பிடிக்க திட்டம். டில்லி பகுதி காட்சிகள் முடிந்ததும் மீண்டும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி முடிய உள்ளது. மும்பையில் யோகிபாபு தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்து விட்டதாம். நயன்தாராவின் காட்சிகளும் முடிந்து விட்டதாம். ரஜினி தொடர்பான காட்சிகள் படுவேகமாக படமாக்கப்பட்டு வருகிறது....
அப்பா – மகன் அசத்தும் விஜய்யின் பிகில் செகண்ட் லுக் ..!

அப்பா – மகன் அசத்தும் விஜய்யின் பிகில் செகண்ட் லுக் ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் பிறந்த நாள் கொண்டாட்டமாக அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தர பிகில் படத்தின் 2வது லுக் போஸ்டர் அதிகாலையில் வெளியானது. அட்லி இயக்கத்தில் விஜய்- நயன்தாரா நடிக்கும் தளபதி63 படத்தின் பெயர் நேற்று மாலை வெளியானது. பிகில் என தலைப்பு வெளியானதும் விஜய் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடினார்கள். அதோடு படத்தில் விஜய் இரட்டை வேஷத்தில் நடிப்பது உறுதியானதால் மகிழ்ச்சி இரட்டிப்பானது. தலைப்பு வெளியான சில மணி நேரம் பிகில் தான் இணையத்தை ஜாம் ஆக்கி வைத்திருந்தது. இந்த நிலையில் விஜய் பிறந்த நாளான இன்று அதிகாலை பிகில் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது. அதில் 4 விஜய் கெட்டப் இடம் பெற்றுள்ளது. மைக்கேல் என்ற கதாபாத்திர பேருடன் கால்பந்தாட்ட வீரராகவும், காவி வேட்டி கட்டிய ஒரு தாதா கெட்டப்பிலும் படு ஸ்மார்ட்டாக இந்த லுக் காணப்பட்டது. செகண்ட் லுக் போஸ்டரும் வெளியான சில மணி நே...
இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி63 பட டைட்டில் "பிகில்" அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் தளபதி63 என்றே அழைத்தனர். படத்தின் ஷூட்டிங் பெரும் பகுதி முடிந்த நிலையில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டமாக படத்தின் அப்டேட் இருக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு தரப்பு 21ம் தேதி, 22ம் தேதி இரண்டு முக்கிய அப்டேட் இருக்கும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மாலை படத்தின் தலைப்பு "பிகில்" என அறிவிக்கப்பட்டது. அதோடு விஜய் அப்பா மகன் என இரு வேஷத்தில் இருக்கும் போஸ்டரும் வெளியானது. தலைப்பு, போஸ்டர் இரண்டும் வெளியான சில நொடிகளில் இந்தியா முழுதும் இணையத்தில் வைரலானது. இந்த படம் தீபாவளி ரிலீஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....
நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..! ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு மும்பையில் படு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் பில் டியூக் இயக்குனர் முருகதாசிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில், ஏ.ஆர். முருகதாஸ், எனக்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் நான் ரஜினிகாந்தின் அமெரிக்க கசினாகவோ அல்லது நயன்தாராவின் அங்கிளாகவோ நடிக்க முடியும். அனிருத் ஹிட் பாடல் கொடுக்கலாம். எனவே தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்" என பில் டியூக் என்ற ஹாலிவுட் நடிகர் கோரிக்கை வைத்துள்ள விஷயம்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்....