அதிகரிக்கும் "அந்தகன்" காட்சிகள்...வசூலில் சொல்லி அடித்த தியாகராஜன் 🔥
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன்.
ரீமேக் படங்கள் பெரும்பாலும் சொதப்பலாக அமையும், ஆனால் அந்தகன் படத்தை நேர்த்தியாக ரீமேக் செய்து டாப் ஸ்டார் பிரசாந்துக்கு தரமான கம்பேக் படமாக கொடுத்திருக்கிறார் அவரது தந்தை தியாகராஜன்.
இப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுதும் அந்தகன் ரிலீஸ் ஆனது. இந்த பட அறிவிப்பு வந்த போதே ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்ப்படுத்தி இருந்தது. படம் ரிலீஸ் ஆனதும் முதல் காட்சியில் இருந்தே ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அந்தகன் பெற்றுள்ளது.
இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவ...
”ரத்த வாடை”… இயக்குனராக ஜெயிக்க நடிகரை தொலைத்த ராயன்! – கோடங்கி விமர்சனம் 2.25/5
இசை- ஏ.ஆர் ரகுமான்
ஒளிப்பதிவு ஓம்.பிரகாஷ்.
நடிகர்கள் : எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன்,
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கி இருக்கும் படம் ராயன். இது அவரின் 50வது படம்.
இந்த பட்த்தில் தனுஷ் என்ன சொல்ல வருகிறார். பவர் பாண்டி மூலம் தான் ஒரு சிறந்த இயக்குனராக அடையாளம் பெற்ற தனுஷ் இந்த ராயன் மூலம் அதை தக்க வைத்து கொள்கிறாரா? தவற விடுகிறாரா? வாங்க பாக்கலாம்…
தென் மாவட்ட்த்தில் ஏதோ ஒரு கிராமத்தில் கருப்பு வெள்ளையில் ஆரம்பிக்கிறது கதை… அம்மா-அப்பா இரண்டு தம்பிகள், ஒரு தங்கை என ஒரு ஏழை குடும்பத்தில் மூத்த மகன் காத்தவராயனாக தனுஷ்…
தங்கை கைக்குழந்த...