திங்கட்கிழமை, நவம்பர் 16
Shadow

HOME SLIDER

விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…! காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , காத்துவாக்குல ரெண்டுகாதல், மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.   இந்நிலையில் இவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு தினம் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் நயன் தாரா இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இவர்களின் திருமணம் எப்போது என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது...
முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை நிராகரிப்பு

முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை நிராகரிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர படக்குழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற சூழலை மாற்றி 100 சதவீத இருக்கைகளுக்கும் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து வேண்டுகோள் வைத்தார். இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டித்து முதல்வர் திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளில், பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் 50 சதவீதம் என்றே நீடிக்கிறது. இந்த நிலையில், விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்...
‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘அந்தகன்’

‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘அந்தகன்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அந்தகன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். ‘அந்தகன்’ படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ‘அந்தகன்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது...
இளவரசன் 2024 ஆம் ஆண்டு மீண்டும் வருவான்” என செல்வராகவன் ட்வீட் “ஆயிரத்தில் ஒருவன் 2”

இளவரசன் 2024 ஆம் ஆண்டு மீண்டும் வருவான்” என செல்வராகவன் ட்வீட் “ஆயிரத்தில் ஒருவன் 2”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகள் உடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையால் புது படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை. ஆனால் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தை தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே வெளியிட்டார்கள். ஆனால் எதிர்பாராத அளவு எல்லாமே ஹவுஸ்ஃபுல் ஷோவாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே ரசிகர்களின் வரவேற்பால் ஷோவின் எண்ணிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டமும் தியேட்டர்களில் அலைமோதுகிறது இந்த சந்தோஷமான செய்தி இன்னொரு குஷியான செய்தியை கொண்டு வந்திருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் இயக்குமாறு ரசிகர்கள் அளவில்லா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து நான் இரண்டாம் பாகம் வெளிவரும் என ஒரு போஸ்டரை ட்விட்டரில் வெளியீட்டு தனுஷை டேக் செய்திருந்தார் செல்வராகவன். அதை ரீட்டு...
நான் உண்மையாக இருப்பதால்தான் இத்தனை பணியிடமாற்றம் : ஐபிஎஸ் அதிகாரி ரூபா உருக்கம்!

நான் உண்மையாக இருப்பதால்தான் இத்தனை பணியிடமாற்றம் : ஐபிஎஸ் அதிகாரி ரூபா உருக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பணிக்காலத்தில் அதிகளவு பணிமாற்றம் செய்யப்பட்டதால ஐபிஎஸ் அதிகாரி ரூபா டிவிட் செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் உள்துறை செயலாளரான ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபா கர்நாடக மாநிலத்தின் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர்க பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இந்த இடமாற்றத்திற்கு ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பால்கருடன் ஏற்பட்ட மோதல்தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது. நிம்பல்கர் உள்பாதுகாப்பு துறைக்கு மாற்றம் செய்யப்படுவதற்கு முன் கூடுதல் ஆணையர் பொறுப்பில் இருந்தார் பெங்களூரு நகர திட்டத்தின் டெண்டர் பணியில் முறைகேடு நடந்ததாக ரூபா குற்றம்சாட்டியதால் இருவருக்குள் மோதல் வெடித்தது. ரூபா தேவையில்லாமல் டெண்டர் பணியில் தலையிடுவதாக நிம்பல்கர் குற்றம்சாட்டினார் இதனால் இடம்மாற்றம் செய்யப்பட்ட ரூபா, பணிக்காலத்தில் இரண்டு மடங்கு அதிகமான பணிமாற்றம் செய்யப்பட்டதாகவும், நான் உறுதி...
காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று புத்தாண்டை தொடங்கிய சிம்பு

காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று புத்தாண்டை தொடங்கிய சிம்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று இந்த புத்தாண்டை தொடங்கியுள்ளார் நடிகர் சிம்பு. தனது உடல்  எடையை 30 கிலோ குறைத்து  படு பிஸியான நடிகராக வலம் வருகிறார் சிம்பு. இயக்குநர் சுசீந்திரனின் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், 'மாநாடு' மற்றும் 'பத்து தல' ஆகிய படங்களின் படபிடிப்பில் பிஸியாக இருக்கிறார் இதற்கிடையே ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிம்புவின் 'ஈஸ்வரன்' வெளியாகிறது. இந்நிலையில் அந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக, சிம்புவும் அவரது நண்பர் மஹத்தும் காசிக்கு சென்று, புத்தாண்டு தினத்தில் விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தியுள்ளனர். தான் வழிபாடு செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் சிம்பு, "இறைவன் ஈஸ்வரனுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். தவிர, இயக்குநர் ராமின் புதிய படத்தில் சிம்பு நடிப்பாரா என்ற எதிர்பார்ப...
சீனாவிலும் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்

சீனாவிலும் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கொரோனா 2020-ம் ஆண்டே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. பழைய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவிகிதம் வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இதனால், பல நாடுகளும் இங்கிலாந்துடனான விமான மற்றும் சாலை வழி போக்குவரத்தை ரத்து செய்தன. ஆனாலும், உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்...
விவசாயிகளை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்வது போன்று தெரிகிறது

விவசாயிகளை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்வது போன்று தெரிகிறது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் இன்று 37-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் நேற்று முன்தினம் 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் 4 கோரிக்கைகளில் 2-ல் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 7-ம் சுற்று பேச்சுவார்த்தை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. 2 கோரிக்கைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு விட்டது என மத்திய வேளாண் மந்திரி கூறியுள்ளதால் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி எல்லையில் போராட்ட நடத்தி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் இன்று செய்தியாளர்க...
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் "மலர்" பர்ஸ்ட் லுக்! பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் "மலர்" டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை. கயல்விழி என்ற புதுமுக நடிகை மலர் குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு "திடீர் தளபதி" சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ...
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி