ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

டிரைலர்கள்

“தி மார்க்ஸ்மேன்”  ஹாலிவுட் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு என  இந்திய மொழிகளில் டெல் கணேசன் ரிலீஸ் செய்கிறார்!

“தி மார்க்ஸ்மேன்” ஹாலிவுட் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளில் டெல் கணேசன் ரிலீஸ் செய்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, உலக செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’, ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸால் வெளியிடப்படுகிறது   Tamil Trailer https://youtu.be/yy2Av69Z51c English Trailer https://youtu.be/xISt46p4J5o   கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான திருச்சியை சேர்ந்த தமிழர் டெல் கே கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், ‘டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமல் கூப்பன்’ போன்ற ஆங்கில திரைப்படங்களை தயாரித்து நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. தற்போது இவர், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் திரைப்படமான லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார். ...
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் செகண்ட் புரோமோ வெளியாகியுள்ளது .   https://twitter.com/Jagadishbliss/status/1346796208568770565?s=20 தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இன்று விஜய்யின் மாஸ் வசனங்களுடன் செகண்ட் புரோமோ இணையத்தை தெறிக்க விடுகிறது. அதில் ‘இதுக்கு முன்னாடி இங்க வந்த வங்கலாம் உயிர் பயத்தால ஓடிப்போய்ருக்கலாம...
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி
சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

CINI NEWS, HOME SLIDER, REVIEWS, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், நடிகர்கள், விமர்சனம்
தீபாவளி அன்று ரிலீஸ் ஆன புதுப்பட டீசர்கள் குறித்த கோடஙகி பார்வை https://youtu.be/HiesRfT8lkU
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவண பட டிரைலர்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவண பட டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவண பட டிரைலர்! https://youtu.be/2_HFesJyekk
பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்!

பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்! அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் இலவசமாக பார்க்கும்படி ரிலீஸ் ஆக உள்ள "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண பட டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.   நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம். அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது. ...
சாதிக்கொரு சட்டம் எதற்கு என கேள்வி கேட்டு உருவாகும் “ஓங்காரம்”

சாதிக்கொரு சட்டம் எதற்கு என கேள்வி கேட்டு உருவாகும் “ஓங்காரம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
    சாதிக்கொரு சட்டம் எதற்கு என கேள்வி கேட்டு உருவாகும் "ஓங்காரம்" ஒன்றே குலம் என்றால் சாதிக்கொரு சட்டம் எதற்கு என்ற கேள்வியை எழுப்பி ஒரு படம் எடுக்கப்படுகிறது. கொரானா ஊரடங்கு காரணமாக மதுரையில் எளிமையான முறையில் அலுவலக பூஜையுடன் ஓங்காரம் படம் தொடங்கி உள்ளது. இளையராஜா இசையில் ‘அய்யன்’, ‘சேது பூமி’ ஆகிய படங்களை இயக்கிய, ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். வி.எம்.கே நிறுவனம் தயாரிக்கிறது. இன்று அலுவலக பூஜை போடப்பட்ட நிலையில் கொரானா ஊரடங்கு முடிந்து மீண்டும் அனுமதி வழங்கப்படும் போது படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது....
2 கோடி பேர் பார்த்த ஜோதிகாவின்  பொன்மகள் வந்தாள் டிரைலர்!

2 கோடி பேர் பார்த்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
      *அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.* ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் ம...
மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் “வாத்தி கம்மிங்” !

மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் “வாத்தி கம்மிங்” !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
    மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் "வாத்தி கம்மிங்" ! விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படம் தொடங்கிய நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போகிறது. சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு விஜய்யை தங்களின் காரில் அழைத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வரும் மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையில், உருவாகி உள்ள வாத்தி கம்மிங் பாடல், தர லோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது. கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் விஜய் ஆடும் மாஸ் ஓபனிங் பாடலாக வாத்தி கம்மிங் பாடல் அமைந்துள்ளது. https://youtu.be/vxzfsBDx590 மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால...