ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Photos

2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

helth tips, HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்! இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு தவணைகள் செலுத்தப்படவேண்டும். இதுவரை 4.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழுவினர், இரண்டு தவணை தடுப்பூசிக்கு இடையிலான கால அவகாசத்தை  நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 6-8 வாரம் என நீட்டிக்க வேண்டும் என்றும், இரண்டாம் தவணைக்கான அவகாசத்தை நீட்டிக்கும்போது அதிக பலனளிப்பதாகவும் மத்திய அரசு க...
பராமரிப்பு பணியால் பயணிகள் கடும் அவதி!

பராமரிப்பு பணியால் பயணிகள் கடும் அவதி!

HOME SLIDER, NEWS, Photos, Uncategorized, செய்திகள்
ரெயில்களில் கூட்ட நெரிசல் -பராமரிப்பு பணியால் பயணிகள் கடும் அவதி! சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பணி மற்றும் தொழில் நிமித்தமாக வந்து செல்வதற்கு மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். நாளொன்றுக்கு 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பாதை வழியாக வழக்கமாக இயக்கப்பட்டு வந்த மின்சார ரெயில் சேவைகளில் சில மாற்றங்களை ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, ரெயில் சேவைகளை குறைத்ததோடு, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் இருந்து சில குறிப்பிட்ட நேரங்களில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல், செங்கல்பட்டில் இருந்து வரும் ரெயில்களின் நேரங்களும் மாற்றப்பட்டன. பராமரிப்பு காரணமாக ரெயில் சேவை மாற்றப்பட்ட நிலையில், அதன்படி பயணிக...
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அனைவரையும் ஜெயிலுக்கு அனுப்புவோம் – உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அனைவரையும் ஜெயிலுக்கு அனுப்புவோம் – உதயநிதி ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள், நடிகர்கள்
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அனைவரையும் ஜெயிலுக்கு அனுப்புவோம் - உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிர கவனம் செலுத்திவருகிறது. குறிப்பாக, தி.மு.க சார்பில், உதயநிதி ஸ்டாலின் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். இந்தநிலையில், தென்சென்னையில் திமுக சார்பில் பொங்கல் விழா தியாகராய நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘தமிழகம் முழுக்க தான் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதாக தெரிவித்தார். தாம் வெறும் டிரெய்லர் தான். மெயின் பிக்சர் மு.க.ஸ்டாலின் என்றார். தியாகராய நகர் மற்றும் மயிலாப்பூர் ஆகிய இரண்ட...
ஆடைனா என்ன என்பது போல முற்றும் “துறந்த” மேகா குப்தா போஸ்!

ஆடைனா என்ன என்பது போல முற்றும் “துறந்த” மேகா குப்தா போஸ்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஆடைனா என்ன என்பது போல முற்றும் "துறந்த" மேகா குப்தா போஸ்! லாக்டவுன் காலத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே இருக்கவேண்டிய கட்டாயம் ஆகிப்போனது. இதனால் தாங்கள் செய்யும் அன்றாட நிகழ்வுகளை ரெக்கார்டு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். மக்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று அப்டேட்டில் இருந்து வந்தார்கள். அவ்வாறு புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியிடும்போது சிலருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அதில் ஒருவர்தான் மேகா குப்தா சின்னத்திரையில் 2004 ஆம் ஆண்டு அறிமுகமான இவர், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். கவர்ச்சியை பற்றி கவலையே படாமல் சகட்டுமேனிக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் மேகா குப்தா வெளியிட்டு வருகிறார். அதற்காகவே சில இளசுகள் இவர் இன...
சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்!

சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்! சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குஜாரத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது. இந்நிலையில், இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகை சாக்‌ஷி அகர்வால் இப்படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டதாக கூற...
தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடும் யாஷிகாஆனந்த்!

தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடும் யாஷிகாஆனந்த்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து முருகேற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதற்கெல்லாம் அசராத யாஷிகாஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார். இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டி இருக்கமாட்டார். தற்போது யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இது வரை கவர்ச்சிக்கு பேர் போன யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் கார் முன்னாடி முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.  ...
படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்!

படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்! தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா பச்சன் நடிப்பில் வெளியான’குரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், சில படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் வித்யா பாலன். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் அவரது மனைவியாக நடித்து இருந்தார் இந்நிலையில் சமீபத்தில் அவர்,இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான அளவில் கவர்ச்சியாக போட்டோ ஷூட்...
16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

HOME SLIDER, NEWS, Photos, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள் அபுதாபியில் பாரம்பரிய கலாசாரங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஷேக் ஜாயித் பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் அதிபர் ஷேக் ஜாயித் பெயரில் நடக்கும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கலைபொருட்கள், பாரம்பரிய தயாரிப்புகள், உணவுபொருட்கள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா நடைபெறும் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த 16 கோபுரங்களில...
விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…! காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , காத்துவாக்குல ரெண்டுகாதல், மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.   இந்நிலையில் இவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு தினம் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் நயன் தாரா இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இவர்களின் திருமணம் எப்போது என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது ...
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி