வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

சர்ச்சையை ஏற்படுத்துமா திரெளபதி!

சர்ச்சையை ஏற்படுத்துமா திரெளபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜுபின் இசையமைக்க மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறுகையில், இந்தப் படம் திரைக்கு வருவதே ஒரு வெற்றி. கூட்டு முயற்சியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் எந்த நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் ஒரு எள்ளளவு கூட குறையாமல் வந்து சேரும். இந்த விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்பட்டே தீரும். இது அனைத்து தரப்பு மக்களுக்குமான படம். சில உண்மை சம்பவங்கள் மக்களுக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்கிற மோகன் படத்தின் விளம்பரத்திலேயே "சாதிகள் உள்ளதடி பாப்பா" என பாடலை மாற்றி சர்ச்சையை கிளப்...
கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!

கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு - தயாரிப்பாளர் அதிரடி சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் பரிசு அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவி...
ரசிகர்களோடு திரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு!

ரசிகர்களோடு திரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    திரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு! போஸ் வெங்கட் இயக்கத்தில் ரூபி பிலிம்ஸ் ஹசீர் தயாரிப்பில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’. ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இப்படம், அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை ஏ வி எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்த்த படக்குழுவினர் அனைவரும், அவர்களோடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். வெற்றியை மிகப்பெரும் கேக் வெட்டி, ரசிகர்களுக்கு கொடுத்தும், படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்தும் தங்களது வ...
மொட்டை ராஜேந்திரனின் “ராபின்ஹூட்”

மொட்டை ராஜேந்திரனின் “ராபின்ஹூட்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின்ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். லூமியெர்ஸ் ( lumieres ) ஸ்டுடியோஸ். பி.( லிட்) என்ற புதிய பட நிறுவனம் சார்பில்  ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் " ராபின்ஹூட் " இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின்ஹூட் கதாப்பாத்திரத்தில்  மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் கூறியதாவது.. "நாற்பது வருடங்களுக்கு முன்பு மச்சம்பட்டி என்ற  கிராமத்தில்  மக்கள் மழை இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். நமக்கு மழை பெய்து எப்ப...
நடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா!

நடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா! கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலர்களாக நடித்துள்ளனர். கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார். கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் தயாரிதுள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.   இந்நிலையில் தற்போது இப்படகுழு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக விஜய் தேவரகொண்டா ,  ராஷிகண்ணா கூடவே ராஷ்மிகா மந்தனாவும் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர் . அப்போது ராஷி கண்ணா,  "ஒரு மருத்துவருடன் டேட்டிங் செய்தால் எப்படி இரு...
ஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை!

ஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் “இலை” மறைப்பு போட்டோ எடுத்த நடிகை!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஆதிவாசி போல உடலில் ஆடையில்லாமல் "இலை" மறைப்பு போட்டோ எடுத்த நடிகை! பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்று கதையில் சாக்‌ஷியாக நடித்தவர் கியாரா அத்வானி. இப்போது தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார். சர்ச்சைகளுக்கு பேர் போனவர். சமீபத்திய ஒரு வெப் தொடரில் படு ஆபாசமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதே போல இப்போது ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதில் சில படங்களை அவரது பக்கத்தில் வெளியிட்டு அனலை கிளப்பி இருக்கிறார் கியாரா. உடலில் ஆடை எதையும் அணியாமல் நிர்வாணமாக நிற்க இலை ஒன்றை கையில் பிடித்து அதை ஆடையாக மறைத்து அவர் எடுத்து உள்ள படங்கள் இணையத்தில் அனலை கிளப்பி உள்ளது....
மீண்டும் களம் இறங்கும் நவரச நாயகன்!

மீண்டும் களம் இறங்கும் நவரச நாயகன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் 'தீ இவன்'. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத்  படத்தை தயாரித்தவருமான  டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா,  ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்று...
என் சக்காளத்தி யாருன்னு தெரியுமா? குஷ்பு வெளியிட்ட ரகசியம்!

என் சக்காளத்தி யாருன்னு தெரியுமா? குஷ்பு வெளியிட்ட ரகசியம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று  ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவ் வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- கதாநாயகி ஐஸ்வர்யா மேனன் பேசும்போது, இயக்குநர் சுந்தர்.சி திறமைவாய்ந்த இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பணியாற்ற அனைவரும் விரும்புவார்கள். ஆதி பன்முக திறமை வாய்ந்தவர். இப்படத்தின் மூலம் அவர் நல்ல நண்பராகிவிட்டார். இப்படம் வெளியாகி இந்த சில நாட்களில் 7 முறை பார்த்துவிட்டேன். இப்படத்திற்கு கிடைத்த விசிலும், கைத்தட்டலும் ஆதியையே சாரும். மேலும், என்னுடன் நடத்த நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார். இயக்குநர் கே.எ...
மாஃபியா மிக வித்தியாசமான அனுபவமாக ரசிகர்களுக்கு இருக்கும்!

மாஃபியா மிக வித்தியாசமான அனுபவமாக ரசிகர்களுக்கு இருக்கும்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”. துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா - பாகம் 1” படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெயலர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் அருண் விஜய்யின் 25 வருட வெற்றிகரமான சினிமா பயணத்தை பாராட்டி வகையில் ரசிகர்கள் மேடையில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்வில் படக்குழு மாஃபியா பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டது. பாடலாசிரியர் விவேக் பேசியது... முதன் முதலில் துருவங்கள் பதினாறு படத்தில் வேலை செய்தபோதே இயக்குநர் கார்...
முட்டாள்தனமாக கருத்து சொல்லும் RSS தலைவர் – வெளுத்த நடிகை

முட்டாள்தனமாக கருத்து சொல்லும் RSS தலைவர் – வெளுத்த நடிகை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  அதிகரிக்கும் விவாகரத்து ஆர்.எஸ் எஸ் தலைவர் மோகன் கருத்துக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு! விவாகரத்து பெறுவது என்பது மிக அதிகமாகி வரும் நிலையில் இந்த விவாகரத்துக்கு கல்வியும் வசதியும் தான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் கூறியுள்ளார்   திருமண உறவுகளில் விவாகரத்து ஏற்படுவது என்பது படித்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களின் மத்தியில் மட்டும் தான் என்றும், ஏழை எளியவர்கள் மற்றும் கல்வி கற்காதவர்கள் விவாகரத்து செய்வதில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த கருத்து குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நடிகை சோனம் கபூர் ”அறிவுள்ள எந்த மனிதரும் இப்படிப் பேசுவார்களா? இந்த கருத்து முட்டாள்தனமான பிற்போக்கான கருத்து” என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவரின் திருமணம் விவாகரத்து கு...